Wednesday, 21 January 2015

NHPC Limited


Organization: NHPC Limited

Positions: Trainee Engineers in Electrical Disciplines

No. of Posts: 87

Eligibility:
  • Candidates must have passed a full time regular Bachelor’s Degree in Engineering and Technology or B.Sc (Engineering) or AMIE (enrolled before May 31, 2013)
  • They must have secured a minimum of 60% or equivalent in the the qualifying exam.( SC/ST candidates must have 40%)
  • The Electrical discipline includes any of the following: Electrical/ Electrical & Electronics/ Power Systems & High Voltage/ Power Engineering
  • They must have appeared for the GATE 2015 exam for Electrical Engineering – GATE 2015 Exam Code EE
Age Limit: Candidates must not be more than 30 years as on April 1, 2015

Selection Procedure: on the basis of the GATE 2015 Scores followed by a personal Interview

GATE 2015:

Salary Scale: Candidates will be in the E-2 cadre with a scale of Rs 20600-3%-46500 (IDA)

Bond: Candidates must undertake to give a bond for Rs 2.50 lakhs (Rs 1.25 lakhs for SC/ST candidates) to work for NHPC for a period of 4 years inclusive of the training period.

Before Applying, keep the following documents ready to be uploaded while filling the NHPC Online Application Form:

The following documents must be in PDF format and file size must be between 100KB to 200KB in size and must be readable
  • Class X or Matric Certificate as proof for Date of Birth
  • Marks Sheet pertaining to degree (all semesters in a set)
  • Category Certificate in the prescribed format and attested by the competent authority (for OBC- the certificate must be within 6 months of the NHPC Application)
  • Disability Certificate by competent authority in case of PH candidates
  • Certificate by head of institution attesting that the applicant has passed the course on full time/ regular basis (except AMIE) certified by the University/Institution from where they have passed the degree course.
  • Certificate of conversion of grades to CGPA as followed by the institution/University attested from the Head of institution where the candidate has passed his/her degree
  • Copy of the GATE 2015 Registration Slip
Signature and Photograph:
  • A recent passport size photograph file in jpg format only. File size should be less than 23KB
  • Scanned image of signature of candidate in jpg format only. File size should be less than 15KB

How to Apply:
  • Fill the Online Application for NHPC given below
  • Candidates have to upload the Photograph and signature as well as the documents specified above as asked in the online Application Form.
  • Candidates must enter their GATE 2015 Registration No.
  • They have to enter their personal details, details of their academic qualifications, work experience if any and their address for communication.
  • Note: There is no fee in the online Application Form even if there is a provision for the same- The section has been disabled.
  • Candidates must upload the certificates in the space given for the purpose. The same rule applies to the photograph and signature.
  • Candidates must save and keep a copy of theRegistration Slip/ Form generated after submission of the Online NHPC Application Form for future reference.
Important Dates:
  • GATE 2015 Online Applications: September 1 to October 14, 2014
  • NHPC Online Applications start from January 1, 2015
  • Last date for NHPC Applications: January 31, 2015


Websitehttp://www.nhpcindia.com

தேசிய நீர்மின் கழகத்தில் பொறியாளர் பணி

மத்திய அரசின்கீழ் இயங்கும் நிறுவனங்களில் ஒன்றான தேசிய நீர் மின் கழகத்தில் (NHPC) நிரப்பப்பட உள்ள டிரெய்னி பொறியாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Trainee Engineer (Electrical) (E2)
காலியிடங்கள்: 87
நிரப்பப்பட உள்ள காலியிடங்கள்: 07
வயதுவரம்பு: 01.04.2015 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.20,600 - 46,500
தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
GATE-2015 தேர்வில் பொறியியல் பிரிவு தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். GATE-2015 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.nhpcindia.com என்ற இணையதள முகவரியில் விளம்பர எண் 01/2014ல் கிளிக் செய்து அதில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை படித்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.01.2015

ஐடிஐ தகுதிக்கு இஸ்ரோவில் டெக்னீசியன் பணி

இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின்கீழ் திருவனந்தபுரம், வலியமலாவில் செயல்பட்டு வரும் திரவ எரிபொருள் திட்டமையத்தில் காலியாக உள்ள டெக்னீசியன் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: LPSC/05/2014
பதவி எண்: 628
பிரிவு: மெக்கானிக்கல்
காலியிடங்கள்: 01
தகுதி: மெக்கானிக்கல் பிரிவில் 3 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,600 + இதர சலுகைகள்
பதவி எண்: 629
பிரிவு நூலக அறிவியல்
காலியிடங்கள்: 01
தகுதி: முதல் வகுப்பில் பட்டம் பெற்று நூலக அறிவியலில் முதல் வகுப்பில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,600 + இதர சலுகைகள்

பதவி எண்: 630
பிரிவு: பிட்டர்
காலியிடங்கள்: 08
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பிட்டர் பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,000

பதவி எண்: 631
பிரிவு: எலக்ட்ரீசியன்
காலியிடங்கள்: 01
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,000
பதவி எண்: 632
பிரிவு: டர்னர்
காலியிடங்கள்: 02
பதவி எண்: 633
பிரிவு: பிளம்பர்
காலியிடங்கள்: 01
பதவி எண்: 634
பணி: Draughtsman (Mechanical)
காலியிடங்கள்: 01
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட துறையில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: மேற்கண்ட அனைத் துபணிகளுக்கும் 13.01.2015 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.ipsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைன் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.01.2015
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 20.01.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.ipsc.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

நூலகர் பயிற்சியாளர் பணி

நூலகர் பயிற்சியாளர்பணிக்கு விண்ணப்பங்களை அளிக்கலாம். இது குறித்துபெங்களூரு பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
2014-15-ஆம் கல்வியாண்டுக்கான நூலகர் பயிற்சியாளர் பணிக்குபெங்களூரு பல்கலைக்கழகம் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது.
தேர்வாகும் நபர்கள் பெங்களூரு பல்கலைக்கழக நூலகங்களில் ஓராண்டுக்கு பயிற்சியாளராக பணியாற்றலாம். கர்நாடக பல்கலைக்கழகங்களில் முதுநுலை நூலகர் பட்டம்(எம்.லிப்)அல்லது தொழில்நுட்பக்கல்வி இயக்குநரகத்தின் நூலக அறிவியல் பட்டயம் பெற்றிருப்போர் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவர்.
விண்ணப்பத்தில் பெயர், பிறந்ததேதி, முகவரி, கல்வித்தகுதி, ஜாதி ஆகியவிவரங்களுடன் பதிவாளர், பெங்களூரு பல்கலைக்கழகம், ஞானபாரதி, பெங்களூரு-560056 என்ற முகவரிக்கு அனுப்பிவைக்கலாம். 2013-14-ஆம் ஆண்டுக்கான இறுதி தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். ஏற்கெனவே பயிற்சிபெற்றோர் மீண்டும் விண்ணப்பிக்கஇயலாது. பயிற்சிகாலத்தில் எம்.லிப்.பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.7 ஆயிரம், பட்டயர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.ஜன.28-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

மேகாலயா கிராமிய வங்கியில் காலியாக உள்ள ஜூனியர் மேலாண்மை (Scale-I), மற்றும் அலுவலக உதவியாளர் (மல்ட்டிபர்ப்பஸ்) பணி

மேகாலயா கிராமிய வங்கியில் காலியாக உள்ள ஜூனியர் மேலாண்மை (Scale-I), மற்றும் அலுவலக உதவியாளர் (மல்ட்டிபர்ப்பஸ்) பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடம்: ஷில்லாங் (மேகாலயா)
பணி: அலுவலக உதவியாளர் (மல்ட்டிபர்ப்பஸ்)
காலியிடங்கள்: 41
சம்பளம்: மாதம் ரூ.7200
பணி: Officer Scale-I
காலியிடங்கள்: 24
சம்பளம்: மாதம் ரூ.14500
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: http://ibpsregistration.nic.in/ibps_mrbank0115 என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.01.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://meghalayaruralbank.co.in/images/MRB/Recruitment-MRB_2014.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

காலியாக உள்ள 692 செவிலியர் பணி

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் கீழ் திலிலியில் செயல்பட்டு வரும் மருத்துவமனைகளான டாக்டர் ராம் மனோகர் லோகியா மருத்துவமனை, சப்தர்ஜங் மருத்துவமனை, லேடி ஹார்டிஞ் மருத்துவ கல்லூரி மற்றும் ஸ்ரீமதி சுதிதா கிருபளான், கலாவதி சரண் குழந்தைகள் மருத்துவமனைகளில் காலியாக உள்ள 692 செவிலியர் பணியிட
ங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Staff Nurse
மொத்த காலியிடங்கள்: 692
காலியிடங்கள் விவரம்:
1. டாக்டர் ராம் மனோகர் லோகியா மருத்துவமனை
காலியிடங்கள்: 226
2. சப்தர்ஜங் மருத்துவமனை
காலியிடங்கள்: 150
3. லேடி ஹார்டிஞ் மருத்துவ கல்லூரி மற்றும் ஸ்ரீமதி சுதிதா கிருபளானி மருத்துவமனை
காலியிடங்கள்: 266
5. கலாவதி சரண் குழந்தைகள் மருத்துவமனை
காலியிடங்கள்: 50
கல்வித்தகுதி: நர்சிங் பிரிவில் B.Sc(Hons)முடித்திருக்க வேண்டும் அல்லது B,Sc Nursing ரெகுலர் அல்லது பி.எஸ்சி நர்சிங் (போஸ்ட் பேசிக்) முடித்து மாநில நர்சிங் கவுன்சிலில் பெயரை பதிவு செய்திருக்க வேண்டும். அத்துடன் 50 படுக்கைகள் கொண்ட மருத்துவனைகளில் 6 மாதங்கள் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் மாநில நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,600
வயதுவரம்பு: 13.01.2015 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 15.02.2015
தேர்வு நடைபெறும்: தில்லி
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு ரூ.100. இதனை இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள செலான் படிவத்தை பதிவிறக்கம் செய்து பாரத ஸ்டேட் வங்கியின் கிளைகளில் செலுத்தலாம். ஆன்லைன் மூலம் கட்டணத்தை செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: www.aiimsexam.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.01.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.aiimsexams.org என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Tuesday, 20 January 2015

Tamil Nadu Forest Department

Name and Total Open Jobs: Tamil Nadu Forest Department has total One Hundred and Eighty One (181) unemployed posts for the following designations.
  1. Forester under TNFD (148- Vacancies)
  2. Field Assistant under ARC (16- Vacancies)
  3. Forester under TAFCORN (17- Vacancies)
Age Bar: Candidates of General community should have age in between twenty one (21) years to thirty (30) years but for reserved caste five (05) years relaxed in upper age bar.
Educational Careers Records: Job appliers must have Bachelor Degree in Engineering OR Science in any one of the subject i.e. Animal Husbandry, Agriculture, Chemistry, Botany,Computer Science, Computer Application, Forestry, Environmental Science, Horticulture, Geology, Mathematics, Marine Biology, Statistics, Physics, Wildlife Biology, Veterinary Science, Zoology and All Engineering subject also include Agricultural Engineering and Equivalent. The minimum qualification should be in 10+2+3 format.
Way to Appointment: The candidates will be passing through in to four different exams for final selection i.e. competitive written exam, medical fitness test, physical efficiency trial and personal interview.
Fees: Candidates can purchase an application OMR sheet from any of the chief post office of Tamil Nadu OR Puduchery state with the cost of Rs. 262 + 60 = 322. (To see the list of chief Post Office details, please visit in www.forests.tn.nic.in).
How to Submit the Application Profile: Fill the OMR sheet with demanded personal details and send to Chief Post Master, Anna Road HO, Chennai (Pin Code 600 002) along with copies of supporting eligibility documents.
Significant Dates: The application OMR sheet is ready for sale from 2nd Jan, 2015.
The closing date to submit the application form at concerned address is 30th Jan, 2015.
The competitive common written exam is held on 22nd Feb, 2015 from 10.00 AM.

Issue of application forms: OMR application forms along with “Information Brochure” can be obtained only from any one of the designated Post Offices in Tamil Nadu/ Puduchery (as per the details of Post offices provided in the Tamil Nadu Forest Department Website ie. www.forests.tn.nic.in

Saturday, 10 January 2015

டிஆர்டிஓ.வில் விஞ்ஞானி பணி

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் நேரடியாக நிரப்பப்பட உள்ள 29 விஞ்ஞானி பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO)
விளம்பரம் எண்: 116
பணி: Scientist 'C'
காலியிடங்கள்: 04
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.6,600
தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் முதல் வகுப்பில் பட்டம் அல்லது முதுகலை பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 3 வருடம் சம்மந்தப்பட்ட துறையில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Scientist 'D'
காலியிடங்கள்: 05
வயதுவரம்பு: 45க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.7,600
தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் முதல் வகுப்பில் முதுகலை பட்டம், முனைவர் பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 7 வருடம் சம்மந்தப்பட்ட துறையில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Scientist 'E'
காலியிடங்கள்: 17
வயதுவரம்பு: 45க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.37,400 - 67,000 + தர ஊதியம் ரூ.8,700
தகுதி: பொறியியல் அல்லது தொழில்நுட்ப பிரிவில் முதல் வகுப்பில் பட்டம் அல்லது முதுகலை பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 10 வருடம் சம்மந்தப்பட்ட துறையில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Scientist 'F'
காலியிடங்கள்: 03
வயதுவரம்பு: 50க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.37,400 - 67,000 + தர ஊதியம் ரூ.8,900
தகுதி: பொறியியல் அல்லது தொழில்நுட்ப பிரிவில் முதல் வகுப்பில் பட்டம் அல்லது முதுகலை பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 13 வருடம் சம்மந்தப்பட்ட துறையில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.50. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுதிறனாளிகள், பெண்கள் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.01.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://rac.gov.in/cgibin/2014/advt_116/public/pdf/advt_116.pdf?868fe8641d48c4da71964d058bd79123=1 என்ற இணையதளத்தை பார்க்கவும்.