Pages

Pages

Thursday, 28 August 2014

விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் Scientist/Engineer பணி

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் செய்ல்பட்டு வரும் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் (Vssc) காலியாக உள்ள Scientist/Engineer பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்தியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: VSSC-286
தேதி: 11.08.2014
பணி: Scientist/Engineer-SC
பதவி எண்: 1266
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: மெக்கானிக்கல், சிவில், ஏரோனட்டிக்கல் போன்ற ஏதாவதொரு துறையில் பி,இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

பணி: Scientist/Engineer-SC
பதவி எண்: 1267
காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: கெமிக்கல் துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

பணி: Scientist/Engineer-SC
பதவி எண்: 1268
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Metallurgy துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

பணி: Scientist/Engineer-SC
பதவி எண்: 1269
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Fire & Safety துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.vssc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: கல்வித்தகுதி, மற்றும் இதர தகுதிகளின் அடிப்படையில் அதிக தகுதிகள் உடையவர்கள் நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்பட்டு அதிலிருந்து தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்முகத் தேர்விற்கு வரும்போது சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்களை கொண்டு வர வேண்டும்.
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 08.09.2014
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.09.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.vssc.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்

No comments:

Post a Comment