குஜராத் மாநிலம் அகமதாபாத் ரயில்வே மண்டலத்தில் நிரப்பப்பட உள்ள
ஸ்டெனோகிராபர் மற்றும் ஜூனியர் ஸ்டெனோகிராபர் (இந்தி) பணியிடங்களுக்கு
தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 26
பணி:
1 ஸ்டெனோகிராபர்
2 ஜூனியர் ஸ்டெனோகிராபர் (இந்தி)
வயது வரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு, +2 தேர்ச்சி, டிப்ளமோ அல்லது ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு தேர்வு / செயல்திறன் தேர்வு
மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு
செய்யப்படுவார்கள்.
விண்ணப்ப படிவம் கட்டணம்: ரூ.100.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆர்ஆர்பி
இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தெளிவாக
பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Railway
Recruitment Board, Ahmedabad 1st Floor, Meter Guage Building, Railway
Station, Kalupur, Ahmedabad,
No comments:
Post a Comment