Pages

Pages

Wednesday, 25 February 2015

எல்லை பாதுகாப்பு படையில் பொறியாளர் பணி

மத்திய உள்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வரும் எல்லை பாதுகாப்பு படையில் காலியாக Commandant (works) பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 1/30/2012-Pers/BSF/508-91
பணி: Commandant (works)
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.37,400 - 67,000
வயதுவரம்பு: 52-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: சிவில் துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். மேலும் மத்திய , மாநில அரசு நிறுவனங்களில் தர ஊதியம் ரூ.7,600க்கு இணையான பணியில் 5 வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Second-in-Command(works)
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100
வயதுவரம்பு: 52க்குள் இருக்க வேண்டும்
தகுதி: தகுதி: சிவில் துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். மேலும் மத்திய , மாநில அரசு நிறுவனங்களில் சிவில் துறையில் தர ஊதியம் ரூ.6,600க்கு இணையான பணியில் 10 வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Second-in-Command (Electrical)
காலியிடங்கள்: 04
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100
வயதுவரம்பு: 52க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: எலக்ட்ரிக்கல் துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். மத்திய, மாநில அரசு துறைகளில் எலக்ட்ரிக்கல் துறையில் 5 வருடம் தர ஊதியம் ரூ.6,600க்குரிய பணியில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: பணி அனுபவம் மற்றும் உடற்தகுதி அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Deputy Inspector General (Pers)
Directorate General, BSF,
Block No;10, CGO-Complex, Lodhi Road, New Delhi - 110003.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 22.03.2015

No comments:

Post a Comment