Friday, 29 August 2014

தமிழ்நாடு அரசு அச்சகம் மற்றும் தமிழரசு பிரஸ்ஸில் காலியாக உள்ள 09 Assistant Works Manager பணி

தமிழ்நாடு அரசு அச்சகம் மற்றும் தமிழரசு பிரஸ்ஸில் காலியாக உள்ள 09 Assistant Works Manager பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: TamilNadu Public Service Commission
காலியிடங்களின் எண்ணிக்கை: 09
பதவி பெயர்: Assistant Works Manager
சம்பளம்: மாதம் ரூ. 15,600 - 39.100 + தர ஊதியம் ரூ.5400.
கல்வித்தகுதி: பிரிண்டிங் டெக்னாலஜி  துறையில் பி.இ முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 01.07.2014 தேதியின்படி 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.
தேர்வுக் கட்டணம்: ரூ.175
விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.09.2014
வங்கி மூலம் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 23.09.2014
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 01.11.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpsc.gov.in/notifications/14_2014_not_eng_Asst_works_mgr_2014.pdf என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment