Friday, 29 August 2014

இந்திய விவசாய ஆர்ய்ச்சி கவுன்சிலில் Assistant Director (official Language) பணி

புதுதில்லியில் செயல்பட்டு வரும் இந்திய  விவசாய ஆர்ய்ச்சி கவுன்சிலில் காலியாக உள்ள 11 Assistant Director (official Language) பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Assistant Director
காலியிடங்கள்: 11
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,000 + தர ஊதியம் ரூ.5,400
தகுதி: ஏதாவதொரு துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 22.09.2014 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீடு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.1000. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள், பெண்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.
தேர்வு செய்யப்படும் முறை:  அகில இந்திய அளவில் நடைபெறும் எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் மையங்கள்: புதுதில்லி, கொல்கத்தா, மும்பை, சென்னை.
விண்ணப்பிக்கும் முறை: www.asrb.org.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.09.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.asrb2014.org/download/notification_2014.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment