இந்தோ திபெத்
எல்லை காவல் படையில் காலியாக உள்ள 54 தலைமை காவலர் பணியிடங்களுக்கு
தகுதியான ஆண்கள் மற்றும் பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
பணியின் விவரம்:
1. ஹெட் கான்ஸ்டபிள்: (மாஸ்டர்) 6 இடங்கள் (பொது - 3, எஸ்சி - 1, ஒபிசி - 2)
வயது: 31.3.2014 அன்று 18 முதல் 25க்குள்.
தகுதி: பிளஸ் 2வுடன் சம்பந்தப்பட்ட டிரேடில் மாஸ்டர் அல்லது செராங் சான்றிதழ் மற்றும் ஓராண்டு முன் அனுபவம்.
2. ஹெட் கான்ஸ்டபிள்: (வொர்க்ஷாப்) 1 இடம் (பொது).

தகுதி: பிளஸ் 2வுடன் டீசல் இன்ஜின்/ மெஷினிஸ்ட்/ வெல்டர்/ மெஷின் ஷாப்/ கார்பென்டரி/ எலக்ட்ரீசியன்/ பிட்டர்/ டர்னர் ஆகிய டிரேடுகளில் டிப்ளமோ அல்லது சான்றிதழ் படிப்பு. ஓராண்டு முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
3. ஹெட் கான்ஸ்டபிள்: (இன்ஜின் டிரைவர்) 6 இடங்கள் (பொது - 3, எஸ்சி - 1, ஒபிசி - 2).

தகுதி: பிளஸ் 2வுடன் இன்ஜின் டிரைவர் சான்றிதழ் படிப்பில் 2ம் வகுப்பில் தேர்ச்சி மற்றும் ஓராண்டு முன்அனுபவம்.
4. கான்ஸ்டபிள் (வொர்க் ஷாப்): 4 இடங்கள் (பொது - 2, எஸ்சி - 1, ஒபிசி - 1)
வயது: 31.3.2014 அன்று 18 முதல் 23க்குள்.
தகுதி: மெட்ரிகுலேசனுடன் டீசல் இன்ஜின்/ மெஷினிஸ்ட்/ வெல்டர்/ மெஷின் ஷாப்/ கார்பென்டரி/ எலக்ட்ரீசியன்/ பிட்டர்/ டர்னர் ஆகிய டிரேடுகளில் ஏதேனும் ஒன்றில் டிப்ளமோ அல்லது சான்றிதழ் படிப்பு மற்றும் ஓராண்டு முன் அனுபவம்.
5. கான்ஸ்டபிள் (க்ரூ): 37 இடங்கள் (பொது - 18, எஸ்சி - 6, எஸ்டி - 3, ஒபிசி - 10).

தகுதி: மெட்ரிகுலேசனுடன் 265 குதிரை சக்திக்கு குறையாத செயல் திறன் கொண்ட படகை இயக்குவதில் 2 ஆண்டுகள் முன் அனுபவம் அல்லது இன்ஜின் டிரைவர் சான்றிதழ் படிப்பில் 2வது வகுப்பில் தேர்ச்சி மற்றும் ஓராண்டு முன் அனுபவம்.
உடல் தகுதி:
உயரம்:
ஆண்கள் 173 செ.மீ., பெண்கள் 157 செ.மீ. (எஸ்டி ஆண்கள் 162.5 செ.மீ, எஸ்டி பெண்கள் 150 செ.மீ). மார்பளவு: ஆண்களுக்கு மட்டும் 157 செ.மீ (எஸ்டி ஆண்கள் 76-81 செ.மீ).
விண்ணப்ப கட்டணம்:
ரூ.50. இதை தபால் அலுவலகங்களில் உள்ள சென்ட்ரல் ரெக்ருட்மென்ட் ஃபீ ஸ்டாம்ப் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி., எஸ்டியினர் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
உடல் அளவு அளத்தல், ஓட்டப்பந்தயம், எழுத்துத்தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.itbp.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:
The Inspector General,
North East Frontier ITBP,
Old Secretrriat Building,
Cantt Area, G.S. Road,
Shilong (Meghalaya),
Pin: 793 001.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.3.2014.

No comments:
Post a Comment