Thursday, 27 March 2014

இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரிகளில் பேராசிரியர் காலி பணியிடங்கள்

புதுடெல்லியில் தொழிலாளர் அரசு ஈட்டுறுதிக் கழகத்தின் கீழ் இயங்கும் கர்நாடகா இஎஸ்ஐ மருத்துவக்கல்லூரி மற்றும் தமிழ்நாட்டில் சென்னை கே.கே. நகர் மருத்துவக்கல்லூரி, மகாராஷ்டிரா, மும்பை அந்தேரியில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் பேராசிரியர், துணை பேராசிரியர், உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் விவரம்:


அ. கர்நாடகா, பெங்களூர் ராஜாஜிநகர் மருத்துவக்கல்லூரியில் உள்ள பணியிடங்கள்:

1. பொது மருத்துவம்: பேராசிரியர் - 1, துணை பேராசிரியர் - 1.

2. சமுதாய மருத்துவம்: பேராசிரியர் - 1, துணை பேராசிரியர் - 1, உதவி பேராசிரியர் - 2.

3. முடக்கு இயல்: பேராசிரியர் - 1, துணை பேராசிரியர் - 1, உதவி பேராசிரியர் - 2.

4. கதிரியக்கவியல்: துணை பேராசிரியர் - 1, உதவி பேராசிரியர் - 1.

5. ரத்த வங்கி; துணை பேராசிரியர் - 1, உதவி பேராசிரியர் - 1.

6. உடற்கூறியல்: பேராசிரியர் - 1.

7. மருத்துவ ஆய்வு: பேராசிரியர் - 1.

8. கண் மருத்துவம்: உதவி பேராசிரியர் - 1.

9. காது மூக்கு தொண்டை: உதவி பேராசிரியர் - 1.

ஆ. சென்னை கே.கே. நகர் மருத்துவக்கல்லூரியில் உள்ள பணியிடங்கள்:

1. சமுதாய மருத்துவம்: உதவி பேராசிரியர் - 3.

2. பல் மருத்துவம்: பேராசிரியர் - 1.

3. முடக்குஇயல்: பேராசிரியர் - 1.

4. நுண்ணுயிரியல்: பேராசிரியர் - 1.

5. மருந்தியல்: பேராசிரியர் - 1.

6. மருத்துவ ஆய்வு: பேராசிரியர் - 1.

7. காது மூக்கு தொண்டை: பேராசிரியர் - 1.

இ. மும்பை அந்தேரி இஎஸ்ஐசி மருத்துவக்கல்லூரி:


1. உயிர் வேதியியல்: பேராசிரியர் - 1.

கல்வி, தகுதி, வயது, அனுபவம், ஒதுக்கீடு மற்றும் பிற விதிமுறைகள், நிபந்தனைகள் பற்றி அறிய www.esic.nic.in / recruitment என்ற இணையதளத்தை பார்க்கவும். ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

பிரின்ட் அவுட் அனுப்ப வேண்டிய முகவரி:

The Employees State Insurance Corporation,
Panjatheep Bhavan,
C.I.G. Mark,
NEW DELHI 110 002.


ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 26.3.2014.

பிரின்ட் அவுட் அனுப்ப கடைசி நாள்:
2.4.2014.

No comments:

Post a Comment