Thursday, 27 March 2014

மகாநதி நிலக்கரி நிறுவனம் ,மத்திய பணியாளர் தேர்வாணையம்

* மகாநதி நிலக்கரி நிறுவனம் செக்யூரிட்டி கார்டு, எழுத்தர், மொழி பெயர்ப்பாளர் ஆகிய நிலைகளில் 319 காலியிடங்களை அறிவித்துள்ளது.

ஆன்லைன் மற்றும் ஆப்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.03.2014.

இணையதள முகவரி www.mcl.gov.in.

* மத்திய பணியாளர் தேர்வாணையம் உதவி இயக்குநர், மருத்துவம், இன்ஜினியரிங் உள்ளிட்ட துறைகளில் உதவி பேராசிரியர் பணிக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது.

இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.03.2014.

No comments:

Post a Comment