சட்டீஸ்கர் மாநிலம், ராய்ப்பூரில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல்
நிறுவனத்தில் டெபுடேசன் அடிப்படையில் குருப் 'ஏ' மற்றும் 'பி' பணிகளுக்கு
தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
அ. பணியின் விவரம்: (குருப் 'ஏ' பணியிடங்கள்):
1. பொது மக்கள் தொடர்பு அதிகாரி: 1 இடம்.
2. அக்கவுன்ட்ஸ் ஆபீசர்: 5 இடங்கள்.
3. ஸ்டோர்ஸ் ஆபீசர்கள்: 2 இடங்கள்.
4. தேர்வு நிலை நூலகர்: 1 இடம்.
5. தலைமை ஊட்டசத்து அலுவலர்: 1 இடம்.
6. தலைமை மருத்துவ சமூக சேவை அலுவலர்: 1 இடம்.
7. நிர்வாக இன்ஜினியர் (ஏசி மற்றும் ரெப்ரிஜிரேசன்): 1 இடம்.
8. துணை தலைமை பாதுகாப்பு அலுவலர்: 1 இடம்.
9. பாதுகாப்பு அலுவலர்: 1 இடம்.
10. தலைமை நர்சிங் அலுவலர்: 1 இடம்.
11. உதவி தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர்: 1 இடம்.
12. முதுநிலை நிர்வாக அலுவலர்: 1 இடம்.
13. நிதி மற்றும் தலைமை கணக்கு அலுவலர்: 1 இடம்.
14. நிர்வாக இன்ஜினியர்: 1 இடம்.
மேற்கண்ட அனைத்து பணிகளுக்கும் சம்பளம்: ரூ.15,600 - 39,100.
ஆ. குருப் 'பி' பணியிடங்கள்:
15. டெக்னிக்கல் ஆபீசர் (டென்டல்): 2 இடங்கள்.
16. முதுநிலை சுகாதார அலுவலர்: 1 இடம்.
17. சுகாதார அலுவலர்: 3 இடங்கள்.
18. நூலகர் (கிரேடு-1): 2 இடங்கள்.
19. அசிஸ்டென்ட் இன்ஜினியர்: 2 இடங்கள்.
மேற்கண்ட பணிகளுக்கு சம்பளம்: ரூ.9,300 - 34,800.
கல்வித்தகுதி, முன்அனுபவம், விண்ணப்பிக்கும் முறை, நெறிமுறை விதிகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களுக்கும் www.aiimsraipur.edu.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.3.2014.

No comments:
Post a Comment