Thursday, 26 February 2015

Indian Bank Recruitment 2015-2016, Application Form Details for Security Officer Vacancies in Senior Management Grade Scale- V

 A Govt of India Undertaking, Indian Bank, Chennai is coming in front with careers schedule 2015-2016 for appointment of educated candidates against the services of Chief Security Officer in Senior Management Grade- Scale V.

Age Bar: Job appliers should have age maximum of fifty five (55) years as cut off from 01st Jan, 2015.

Qualification Detail: Candidates must have Police Officer under rank of DIG OR A person of Para Military Service/ Air Force/ Navy/ Army OR Security Officer in Public Sector Banks OR Officers of IPBS and Equivalent.

Fees: Candidates of GEN caste will pay Rs. 450+50 and for ST/ SC community Rs. 50 via DD of Scheduled Commercial Bank with the title of Indian Bank, Chief Security Officer Recruitment Project 2015 at Chennai.

Way to Apply: Candidates can send their detail in given annexure along with Demand Draft and copies of all demanded eligibility proof and passport size photographs to the DGM (HRM), Indian Bank, Corporate Office, Human Resources Management Department, 254-260, Avvai Shanmugam Salai, Royapettah, Chennai- 14 (Tamil Nadu).

Concerned Dates: The closing date to submit the application form is 07th March, 2015.

The closing date for those coming under REMOTE areas is 12th March, 2015.

General Guidelines: Candidates are suggested in clear language for open an official advertisement link showing ahead to take deep knowledge about Indian Bank Vacancies 2015 because here we prescribed only useful information with regard to Indian Bank posts.

TNUSRB Recruitment 2015: 1078 Sub Inspector of Police (Taluk) Open Jobs

 Tamil Nadu Uniformed Services Recruitment Board (TNUSRB) is giving a possibility to educated One Thousand Seventy Eight (1078) job seekers (Men & Women) for appointment against the vacant posts of Sub- Inspector of Police (Taluk) under TNUSRB careers 2015-2016 sessions. If eligible candidates are not finding from Sports Quota, Departmental Quota and Ward/ Dependent Quota then posts will be transferred in open merit. The duration of written exam will be two hours & thirty minutes.
Name & Total Open Jobs: Tamil Nadu Uniformed Services Recruitment Board (TNUSRB) Chennai has total One Thousand Seventy Eight (1078) unemployed posts for the rank of Sub Inspector of Police.
  1. Sub Inspector of Police (Taluk) (591- Vacancies)
  2. Backlog Women (Ward) (94- Vacancies)
  3. SI of Police (Sports Quota) (99- Vacancies)
  4. SI of Police (Ward/ Department Quota) (98- Vacancies)
  5. Sub Inspector of Police (Departmental Quota) (196- Vacancies)
Age Bar: The birth date of job appliers must be in between 01st July, 1987 to 01st July, 1995, in easy language we can says that the age of applicants will be from twenty (20) years to twenty eight (28) years as cut off from 01st July, 2015. The relaxation if having reserved community will applicable as per TNUSRB norms.
Academic Careers Records: Candidates should have Bachelor Degree on OR before the date of advertisement i.e. 08th Feb, 2015 from approved Institution/ University by UGC (University Grants Commissions) in the form of 10+2+3 OR 10+3+3 OR 10+3+2.
Way to Apply:
  • Firstly log on TNUSRB significant website i.e. www.tnusrbexams.net.
  • Now, click on “Registration” Tab.
  • Fill the demanded details & upload documents (Scanned mark sheets, photo & Signature).
  • Pay the fees via choosing ONLINE (Debit/ Credit/ Net Banking) OR OFFLINE (Indian Bank/ E-Payment PO) Mode
  • Take the print out after peaceful online registration for further use.
Concerned Dates:
  • The concerned advertisement is announced from 08th Feb, 2015.
  • The online requests are deposited only from 08th Feb, 2015 to 10th March, 2015.
  • The written exam is commenced from 23rd May, 2015 to 24th May, 2015.
Mode of Appointment: Eligible job appliers firstly called for competitive written exam, confirmation of original documents, endurance test, physical measurement, PET and then only short listed candidates attend the viva- voce and interview

TNUSRB Recruitment 2015: 1078 Sub Inspector of Police (Taluk) Open Jobs

Tamil Nadu Uniformed Services Recruitment Board (TNUSRB) is giving a possibility to educated One Thousand Seventy Eight (1078) job seekers (Men & Women) for appointment against the vacant posts of Sub- Inspector of Police (Taluk) under TNUSRB careers 2015-2016 sessions. If eligible candidates are not finding from Sports Quota, Departmental Quota and Ward/ Dependent Quota then posts will be transferred in open merit. The duration of written exam will be two hours & thirty minutes.
Name & Total Open Jobs: Tamil Nadu Uniformed Services Recruitment Board (TNUSRB) Chennai has total One Thousand Seventy Eight (1078) unemployed posts for the rank of Sub Inspector of Police.
  1. Sub Inspector of Police (Taluk) (591- Vacancies)
  2. Backlog Women (Ward) (94- Vacancies)
  3. SI of Police (Sports Quota) (99- Vacancies)
  4. SI of Police (Ward/ Department Quota) (98- Vacancies)
  5. Sub Inspector of Police (Departmental Quota) (196- Vacancies)
Age Bar: The birth date of job appliers must be in between 01st July, 1987 to 01st July, 1995, in easy language we can says that the age of applicants will be from twenty (20) years to twenty eight (28) years as cut off from 01st July, 2015. The relaxation if having reserved community will applicable as per TNUSRB norms.
Academic Careers Records: Candidates should have Bachelor Degree on OR before the date of advertisement i.e. 08th Feb, 2015 from approved Institution/ University by UGC (University Grants Commissions) in the form of 10+2+3 OR 10+3+3 OR 10+3+2.
Way to Apply:
  • Firstly log on TNUSRB significant website i.e. www.tnusrbexams.net.
  • Now, click on “Registration” Tab.
  • Fill the demanded details & upload documents (Scanned mark sheets, photo & Signature).
  • Pay the fees via choosing ONLINE (Debit/ Credit/ Net Banking) OR OFFLINE (Indian Bank/ E-Payment PO) Mode
  • Take the print out after peaceful online registration for further use.
Concerned Dates:
  • The concerned advertisement is announced from 08th Feb, 2015.
  • The online requests are deposited only from 08th Feb, 2015 to 10th March, 2015.
  • The written exam is commenced from 23rd May, 2015 to 24th May, 2015.
Mode of Appointment: Eligible job appliers firstly called for competitive written exam, confirmation of original documents, endurance test, physical measurement, PET and then only short listed candidates attend the viva- voce and interview.

417 Assistant Agricultural Officer

417 Assistant Agricultural Officer Open Job -Tamil Nadu Public Service Commission (TNPSC) is defining a job schedule to designate Four Hundred and Seventeen (417) applicants against the vacant service of Assistant Agricultural Officer (AAO) for Tamil Nadu State Govt PSC.
Total Number of Vacant Seats and its Name: Tamil Nadu Public Service Commission (TNPSC) has total Four Hundred and Seventeen (417) open vacancies in the present days under the service of Assistant Agricultural Officer.
Age Bar: candidate coming under general community would be attained minimum of eighteen (18) years of age but not access from thirty (30) years as cut off from 01st July, 2015. Please visit authorized advertisement to receive information with regard to upper age limit if belongs with reserved community because the authority is not prescribed any age bar for some reserved categories.
Academic Certificates: Job appliers must have Higher Secondary Examination (10+2 Class) and Two years Diploma in Agriculture from authorized university and knowledge of Tamil language.
Application Fees: Candidates have both two options for deposit an application fees either through online (Net Banking, Credit/ Debit Card) OR offline (through Indian Bank Challan generated at the time of filling application online OR Post Office).
Mode of Apply: In advance to apply online candidates certified himself that they possessed valid Email Id and scanned signature, mobile number or photographs for uploading under system. Now, candidates can apply online on the link showing in blue colour under last row OR authorized website of Tamil Nadu Public Service Commission i.e. www.tnpscexams.net OR www.tnpsc.gov.in. Candidate will be admissible to take the print out of duly executed online application form after peaceful submission for further use.
Relevant Dates: The closing date of apply via internet & online deposit application fees is 27th Feb, 2015.
The last date of deposit an application fees via offline mode is 02nd March, 2015.
The written exam for selection is scheduled on 18th April, 2015.
General Instruction: candidates are requested to open the authorized advertisement given below with the name of official advertisement & click on online apply link for apply.

TNPSC

 Tamil Nadu Public Service Commission (TNPSC) is going to accept requests from entitled Three (03) applicants for the designation of Chemist. Candidates can search below the entire TNPSC recruitment 2015 process in brief like number of vacancies, name of position, age bar, academic certificates, selection process, monthly salary, application submitting way, examination fees, closing dates, general instructions and apply online link with authorized advertisement.

Age Bar: Candidates of general caste must have age in between 18 to 30 years but for reserved community no upper age bar.
Educational Careers: Candidates having Degree in M.Sc. in Chemical Technology, Chemistry, Industrial Chemistry OR Associate ship Diploma of Institution of Chemist from approved University only are liable to apply.
Application Fees: Candidates can pay their examination fees via both of ways online OR offline.
Way to Apply: The commission is prescribe online mode to receive the requests at the authorized website i.e. www.tnpsc.gov.in OR www.tnpscexams.net OR the link showing in end. Please keep ready digital photo and signature because it is required during online submission.
Useful Dates:
  •    The official notification is disclosed from 06th Feb, 2015.
  •    The last date to submit the online application is 04th March, 2015.
  •    The offline payment mode will be closed on 06th March, 2015.
  •    The written exam will be conducted on 26th April, 2015 from 10.00 AM.
Way of Selection: The final selection of job appliers must being on the basis of marks secured in competitive written examination and oral test.

கல்பாக்கத்தில் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் training

தமிழ்நாட்டின் சென்னை அருகே கல்பாக்கத்தில் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் அமைந்துள்ளது. அணு சக்தித் துறையில் நமது நாட்டின் அடை யாளமாகத் திகழும் இந்திரா காந்தி அணுஆராய்ச்சி மையத்தில் பி.எஸ்.சி., மற்றும் எம்.எஸ்.சி., பட்டதாரிகளுக்கான ஆறு வார கால கோடைகால பயிற்சிகளை வழங்குவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தகுதி: பி.எஸ்.சி., பட்டப் படிப்பை இயற்பியல் அல்லது வேதியியலில் முடித்து, தற்சமயம் முதல் வருட எம்.எஸ்.சி., படிப்பை மேற்கொண்டு வரும் மாணவர்கள் இந்தப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். 2015ல் எம்.எஸ்.சி., படிப்பை முடிப்பவர்கள் விண்ணப்பிக்க முடியாது. இந்தப் படிப்புகளில் மிகச் சிறந்த கல்வித் தகுதியைப் பெற்றவர்களுக்கும், ஆராய்ச்சி தொடர்பான பணி எதிர்காலத்தை மேற்கொள்ளுபவர்களுக்கும் இந்தப் பயிற்சி சிறந்த ஒரு வாய்ப்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
இதர தகவல்கள்: ஆறுவாரகால பயிற்சிக்கு தேர்ந்து எடுக்கப்படும் மாணவர்களுக்கு மாதம் ரூ.4 ஆயிரம் ஸ்டைபண்டாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப்பயிற்சியின் போது தியரி மற்றும் லேப் என்று தீவீர பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.
கட்டணம் செலுத்தி இங்கு தங்கிப் படிக்கும் வசதியும் தேவைப்பட்டால் செய்து கொள்ள வாய்ப்புகள் உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: பரிந்துரைக்கப்பட்ட படிவ மாதிரியிலான விண்ணப்பத்தை முழுமையாக நிரப்பி, உரிய இணைப்புகளைச் சேர்த்து 13.03.2015க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். மேலும் விபரங்களுக்கு: www.igcar.gov.in/igc2004/STIPAC_2015.pdf

orientalinsurance

பொதுத் துறை காப்பீட்டு நிறுவனங்களில் பொதுத்துறையைச் சார்ந்த நான்கு நிறுவனங்களுள் ஓரியண்டல் இன்ஸ்யூரன்ஸ் நிறுவனமும் ஒன்றாகும். இந்த காப்பீட்டு நிறுவனத்திற்கு நாடு முழுமையும் கிளைகள் உள்ளன. சிறந்த வாடிக்கையாளர் சேவைக்காக பலராலும் அறியப்படும் ஓரியண்டல் இன்ஸ்யூரன்ஸ் நிறுவனத்தில் நிர்வாக அதிகாரி பிரிவில் காலியாக உள்ள 246 இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிட விபரம்: அக்கவுண்ட்ஸ் பிரிவில் 100ம், ஆக்சுவரியல் பிரிவில் 2ம், லீகல் பிரிவில் 44ம், மார்க் கெடிங் மற்றும் ஜெனரலிஸ்ட் பிரிவுகளில் தலா 50ம் சேர்த்து மொத்தம் 246 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
வயது: 28.02.2015 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 21 வயது நிரம்பியவராகவும், 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: விண்ணப்பிப்பதற்கான அடிப்படைக் கல்வித் தகுதியை 28.02.2015 அன்றுக்குள் பெற்றிருக்க வேண்டும். ஜெனரலிஸ்ட் பிரிவுக்கு ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். அக்கவுண்ட்ஸ் பிரிவுக்கு சி.ஏ., பி.காம்., எம்.காம்., முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சட்டப் பிரிவுக்கு விண்ணப்பிக்க சட்டத்தில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். மார்கெடிங் பிரிவுக்கு எம்.பி.ஏ.,வை மார்க் கெடிங் அல்லது சேல்ஸ் பிரிவுகளில் சிறப்புப் படிப்பாக முடித்திருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு, நேர்காணல் என்ற முறைகளில் தேர்ச்சி இருக்கும். ஜெனரலிஸ்ட் மற்றும் ஸ்பெஷலிஸ்ட் இரண்டு பிரிவினருமே டெஸ்ட் ஆப் ரீசனிங், டெஸ்ட் ஆப் இங்கிலீஷ் லாங்குவேஜ், டெஸ்ட் ஆப் ஜெனரல் அவேர்னஸ், டெஸ்ட் ஆப் குவாண்டிடேடிவ் ஆப்டியூட் ஆகிய அப்ஜெக்டிவ் வகைப் பிரிவுகளையும், ஆங்கிலத்தில் டெஸ்கிரிப்டிவ் வகைத் தேர்வையும் பொதுவாக எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஸ்பெஷலிஸ்ட் பிரிவினருக்கு அவர்கள் துறை சார்ந்த அப்ஜெக்டிவ் பிரிவு கூடுதலாக இருக்கும். முழுமையான தகவல்களுக்கு இணையதளத்தைப் பார்க்கவும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.600/-ஐ விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டியிருக்கும்.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பங்களை ஆன்-லைன் முறையில் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க இறுதி நாள்: 20.03.2015
இணையதளமுகவரி: http://www.orientalinsurance.org.in/

federal bank

நமது நாட்டிலுள்ள தனியார் துறை சார்ந்த ஷெட்யூல்டு வங்கிகளில் பெடரல் வங்கியும் ஒன்று. கேரளாவின் ஆலுவாவில் இதன்தலைமையகம் உள்ளது. இந்த வங்கிக்கு நாடு முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிளைகள் இருப்பதோடு இந்த வங்கியில் நாடு முழுவதும் காலியாக உள்ள கிளரிக்கல் காலியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வயது: 01.11.2014 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 24 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். 01.11.1990க்கு பின்னர் பிறந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
கல்வித் தகுதி: அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தின் மூலமாக பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். அறிவியல் புலத்தில் பட்டம் பெற்றிருந்தால் குறைந்த பட்சம் 55 சதவிகித மதிப்பெண்களும், இதர பிரிவுகளில் பட்டம் முடித்திருந்தால் குறைந்த பட்சம் 50 சதவிகித மதிப்பெண்களும் பெற்றுத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை: ஆப்டியூட் டெஸ்ட், குழு விவாதம், நேர்காணல் என்ற முறைகளில் இந்தப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பக் கட்டணம்: பெடரல் வங்கியின் மேற்கண்ட பதவிக்கு விண்ணப்பிக்க பொதுப் பிரிவினராக இருந்தால் ரூ.500/-ம், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினராக இருந்தால் ரூ.200/-ம் விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டியிருக்கும்.
எழுத்துத் தேர்வு மையங்கள்: பெடரல் வங்கியின் ஆப்டியூட் டெஸ்ட்டை தமிழ் நாட்டில் கோவை, மதுரை மற்றும் சென்னை உள்ளிட்ட பல்வேறு மையங்கள் ஏதாவது ஒன்றில் எதிர்கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்-லைன் முறையில் சென்று விண்ணப்பங்களைப் பதிவு செய்ய வேண்டும்.
விண்ணப்பிக்க இறுதி நாள்: 06.03.2015
இணையதள முகவரி: http://www.federalbank.co.in

Wednesday, 25 February 2015

எல்லை பாதுகாப்பு படையில் பொறியாளர் பணி

மத்திய உள்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வரும் எல்லை பாதுகாப்பு படையில் காலியாக Commandant (works) பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 1/30/2012-Pers/BSF/508-91
பணி: Commandant (works)
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.37,400 - 67,000
வயதுவரம்பு: 52-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: சிவில் துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். மேலும் மத்திய , மாநில அரசு நிறுவனங்களில் தர ஊதியம் ரூ.7,600க்கு இணையான பணியில் 5 வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Second-in-Command(works)
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100
வயதுவரம்பு: 52க்குள் இருக்க வேண்டும்
தகுதி: தகுதி: சிவில் துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். மேலும் மத்திய , மாநில அரசு நிறுவனங்களில் சிவில் துறையில் தர ஊதியம் ரூ.6,600க்கு இணையான பணியில் 10 வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Second-in-Command (Electrical)
காலியிடங்கள்: 04
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100
வயதுவரம்பு: 52க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: எலக்ட்ரிக்கல் துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். மத்திய, மாநில அரசு துறைகளில் எலக்ட்ரிக்கல் துறையில் 5 வருடம் தர ஊதியம் ரூ.6,600க்குரிய பணியில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: பணி அனுபவம் மற்றும் உடற்தகுதி அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Deputy Inspector General (Pers)
Directorate General, BSF,
Block No;10, CGO-Complex, Lodhi Road, New Delhi - 110003.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 22.03.2015

சணல் கைவினைப் பொருட்கள் தயாரித்தல் குறித்த இலவச தொழில்முனைவோர் பயிற்சி வகுப்பு

சணல் கைவினைப் பொருட்கள் தயாரித்தல் குறித்த இலவச தொழில்முனைவோர் பயிற்சி வகுப்பு திருப்பூர் நிஃப்ட்டீ கல்லூரியில் 45 நாட்களுக்கு நடத்தப்பட உள்ளது. இதுகுறித்து, திருப்பூர் நிஃப்ட்டீ கல்லூரி தலைவர் சி.எம்.என்.முருகானந்தன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சமீபகாலமாக புதிய வகையில் கைவினைப் பொருட்கள், ஆடை ரகங்களை உருவாக்கி மறுசுழற்சிக்கு உட்படுத்தக்கூடிய மலிவான விலையில் பொருட்கள் தயாரிப்பது பிரபலமாகி வருகிறது. சணல் போன்று உறுதியான, மலிவான இழைகளைக் கொண்டு புதிய வகையில் கைவினைப் பொருட்கள் தயாரித்து சந்தைப்படுத்தி லாபம் ஈட்டுவதும் பெருகி வருகிறது.
பருத்தி இழைகளுக்கு அடுத்ததாக சணல் இழை மட்டுமே அதிகளவில் இயற்கையாகக் கிடைக்கக்கூடியதாகும். தாவர வகை இழைகளில் மிகவும் மலிவானதாகவும் இந்த சணல் இழைகள் விளங்குகின்றன. நூறு சதம் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையிலும், காண்பவரை கவரும் வகையில் கைவினைப் பொருட்களை உருவாக்கும் தன்மை கொண்டதாகவும் உள்ளது. மேலும், சணல் சார்ந்த பசுமைப் பொருட்களை தயாரித்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் சந்தைப்படுத்துவதற்கு சிறு மற்றும் குறு நிறுவனங்களுக்கு தேசிய சணல் வாரியம் உறுதுணையாகவும் இருந்து வருகிறது.
இந்த முயற்சியை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், திருப்பூர் நிஃப்ட்டீ கல்லூரியுடன் இணைந்து சணல் கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் இலவச பயிற்சியை வியாழக்கிழமை (பிப்.26) முதல் 45 நாட்களுக்கு நடத்த உள்ளது. இந்தப் பயிற்சியின்போது எம்ப்ராய்டரி, சணல் தோரணம், செல்போன் கவர், ஹேர் கிளிப்பிங், பென்சில் ஹோல்டர், போட்டோ பிரேம் உள்பட பலவித பொருட்கள் தயாரிப்பது குறித்து கற்றுத் தரப்பட உள்ளது.
இப்பயிற்சியில் திருப்பூர் மாவட்டத்திலுள்ள சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த 18 வயது முதல் 35 வயது வரையுள்ள 10-ம் வகுப்பு படித்த பெண்கள் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு 80563 23111, 97917 69111 ஆகிய அலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம்.

திருச்சி வானொலி நிலையத்தின் முதல் அலைவரிசை மற்றும் வானவில் பண்பலையில் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்க பகுதி நேர அறிவிப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

திருச்சி வானொலி நிலையத்தின் முதல் அலைவரிசை மற்றும் வானவில் பண்பலையில் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்க பகுதி நேர அறிவிப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
பகுதி நேர அறிவிப்பாளர் தேர்வு விரைவில் நடைபெற உள்ளது. விண்ணப்பிக்க விரும்புவோர் பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.  பண்பலை ஒலிபரப்புக்கு 25 வயதிலிருந்து 35 வயதுக்குள்பட்டராகவும், முதல் அலைவரிசைக்கு 25 வயதிலிருந்து 50 வயதுக்குள்பட்டரவாகவும் இருக்க வேண்டும்.
இலக்கியம், உலக நடப்பில்  நாட்டம் உள்ளராகவும், வானொலிக்கு ஏற்ற குரல் வளமும், உச்சரிப்பும் உடையவராக இருக்க வேண்டும். முறையான விண்ணப்பம் படிவம் பெற விரும்புவோர் தங்களைப் பற்றிய விவரத்தை எழுதி அனுப்பவேண்டும்.
குரல் தேர்வுக்கும், தேர்வில் வென்றால் வாணி  சான்றிதழுக்கான பயிற்சிக் கட்டணத்தை செலுத்த வேண்டும். குரல் தேர்வுக்கான விண்ணப்பப் படிவம் பெறுவதற்கான தன் விவரக் கடிதம் திருச்சி வானொலி நிலையத்துக்கு இம்மாதம் 28-ம் தேதிக்குள் வந்து சேர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

தருமபுரி அஞ்சல் கோட்டத்தில் காலியாக உள்ள பிக்கிலி, கோட்டப்பட்டி ஆகிய கிளை அஞ்சல் அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

தருமபுரி அஞ்சல் கோட்டத்தில் காலியாக உள்ள பிக்கிலி, கோட்டப்பட்டி ஆகிய கிளை அஞ்சல் அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என கோட்ட கண்காணிப்பாளர் க.பாலசுப்பிரமணியன் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தருமபுரி அஞ்சல் கோட்டத்தில் பாப்பாரப்பட்டி அருகே உள்ள பிக்கிலி மற்றும் தீர்த்தமலை அருகேயுள்ள கோட்டப்பட்டி ஆகிய கிளை அஞ்சல் அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
இந்தப் பணயிடத்திற்கு 10-ஆம் வகுப்பு முடித்த, 18 வயது நிரம்பிய 65 வயதுக்குள்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், விண்ணப்பதாரர்கள் கணினி பயிற்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் கிராமத்தில் பணி நியமனத்திற்கு முன்பே தங்கியிருத்தல் வேண்டும். மேலும், அஞ்சல் அலுவலகம் இருப்பிடம் சொந்த பொறுப்பில் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.
விண்ணப்பத்துடன், கல்வி மாற்றுச் சான்றிதழ் நகல், ஜாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்ரு இரண்டு நன்னடத்தைச் சான்ற மற்றும் வருவாய்ச் சான்று ஆகியவற்றுடன் வருகிற மார்ச் 20-ஆம் தேதிக்குள், நிரப்பப்பட்ட விண்ணப்பங்கள் முத்திரை இடப்பட்ட உறையின் மீது கிளை அஞ்சல் அலுவலர் பதவி என விண்ணப்பிக்கும் கிராமத்தின் பெயர் எழுதி, க.பாலசுப்பிரமணியன், அஞ்சல் கண்காணிப்பாளர், தருமபுரி கோட்டம்-636 701  என்ற முகவரிக்கு பதிவு அஞ்சல் அல்லது விரைவு அஞ்சல் மூலம் மட்டுமே அனுப்ப வேண்டும் என்றார்.

குவைத் நாட்டில் தொலைத்தொடர்புத்துறையில் பணியாற்ற விரும்பு வோர் விண்ணப்பிக்கலாம்

குவைத் நாட்டில் தொலைத்தொடர்புத்துறையில் பணியாற்ற விரும்பு வோர் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மத்திய அரசின் தொலைத் தொடாóபுத் துறையின் குவைத் நாட்டு திட்டப்பணிகளில் பணியாற்ற ஆள்கள் தேவைப்படுகிறார்கள். 3 ஆண்டு செல்லத்தக்க பாஸ்போர்ட் மற்றும் 50 வயதுக்குள் பட்ட டிப்ளமோ தேர்ச்சியுடன் 3 ஆண்டு அனுபவம் பெற்ற சிவில் மேற்பார்வையாளாóகள்.
8-ம் வகுப்பு தேர்ச்சியுடன் 5 ஆண்டு பணி அனுபவம் உள்ள கட்டடத் தொழிலாளர்கள் மற் றும் சமையலாóகள், தொடக்கப்பள்ளி தேர்ச்சியுடன் 5 ஆண்டு அனுபவம் பெற்ற தொழிலாள ர்கள், 8-ம் வகுப்பு தேர்ச்சியுடன் 3 ஆண்டு பணி அனுபவமுள்ள தொழிலாளர்கள் மற்றும் டிப்ளமோ தேர்ச்சியுடன் சிவில் பிரிவில் 5 ஆண்டு அனுபவம் பெற்ற ஆட்டோகாட் இயக்குபவாóகள் தேவைப்படுகிறார்கள்.
மேலும் குவைத் நாட்டில் இரு ஆண்டு பணியாற்றி 30 மாதங்களுக்கு செல்லத்தக்க பாஸ் போர்ட் மற்றும் குவைத் ஒட்டுநாó உரிமம் வைத்துள்ள இலகு ரக மற்றும் கனரக வாகன ஒட்டுநாóகள் தேவைப்படுகிறார்கள். குவைத் நாட்டிலிருந்து இந்தியாவிற்கு திரும்பி வந்த பிறகு இரண்டு வருடம் நிறைவு பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படுகிறவர்களுக்கு தகுதி மற்றும் அனுபவத்துக்கேற்ற ஊதியத்துடன் இலவச விசா, விமான பயணச்சீட்டு, இருப்பிடம் மற்றும் இதர சலுகைகள் வேலை கொடுப்பவரால் வழங்கப்படுகிறது. எனவே தங்கள் சுயவிவரங்கள் அடங்கிய விண்ணப்பம், கல்வி, அனுபவ ம், பாஸ்போர்ட் ஆகியவற்றின் இரு நகல்கள், வெüóளை நிற பின்னணியில் எடுக்கப்பட்ட 6 புகைப்படம் மற்றும் உண்மை பாஸ்போர்ட் பி.26 முதல் 28-ம் தேதிக்குள் ஏதேனும் ஒரு நா ளில் காலை 8 மணிக்கு சென்னை, திருவி.க தொழற்பேட்டை, ஆலந்தூர் சாலை ஒருங்கி ணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்திலுள்ள அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன த்தில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்கலாம். கூடுதல் விவரங்களுக்கு 044-22502267, 22505886, 0822063438 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Steel Authority of India

இந்திய ஸ்டீல் ஆணையத்தின்கீழ் (Steel Authority of India) கர்நாடகா மாநிலம் பத்ராவதியில் செயல்பட்டு வரும் விஸ்வேஸ்வரய்யா இரும்பு மற்றும் ஸ்டீல் தொழிற்சாலையில் நிரப்பப்பட உள்ள ஆப்ரேட்ட்ர் கம் டெக்னீசியன் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 2/2014-15
பணி: Operator Cum Technician Trainees
காலியிடங்கள்: 18
பிரிவுவாரியான காலியிடங்கள்:
மெட்டலர்ஜி - 06
மெக்கானிக்கல் - 06
எலக்ட்ரிக்கல் க்ஷ எலக்ட்ரானிக்ஸ் - 04
சிவில் - 02
சம்பளம்: மாதம் ரூ.16,800 - 24,110
வயதுவரம்பு: 01.01.2015 தேதியின்படி 18 - 28க்குள்ளிருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் 3 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.250. இதனை Debit Card, Credit Card, Internet Banking போன்ற ஏதாவதொரு முறையில் ஆன்லைனில் செலுத்தலாம். அல்லது இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள செலானை பதிவிறக்கம் செய்து பாரத ஸ்டேட் வங்கியில் ரொக்கமாக செலுத்தலாம். விவரங்களை ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிட வேண்டும்.SC/ST மற்றும் மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்த தேவையில்லை.
தேர்வு செய்யப்படும் முறை:  எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.sail.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விவரங்கள் இணையதளத்தின் Career with SAIL பகுதியை கிளிக் செய்து அதில் உள்ள விவரங்களை அறிந்த பின்பு தெளிவாக நிரப்பவும்.
ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.03.2015
மேலும் வயதுவரம்பு சலுகை, உடற் தகுதிகள், எழுத்துத் தேர்வு பாடத்திட்டங்கள் விவரம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.sail.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விசாகப்பட்டினத்தில் செயல்பட்டு வரும் கப்பல்கட்டும் தளத்தில்

விசாகப்பட்டினத்தில் செயல்பட்டு வரும் கப்பல்கட்டும் தளத்தில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 01/2015
பணி: Deputy Chief Accounts Officer
காலியிடங்கள்: 01
வயதுவரம்பு: 40க்குள் இருகக் வேண்டும்.
சம்பளம்: மாதம் 13,000 - 350 - 18,250 வழங்கப்படும்.
தகுதி: CA/ICWA முடித்திருக்க வேண்டும். மேலும் 9 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Accounts Officer Grade-I
காலியிடங்கள்: 04
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,100 - 250 - 15,100
தகுதி: CA/ICWA முடித்து 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேரடி நியமன முறையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.vizagport.com என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தெளிவாக பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். வயது, தகுதி, அனுபவம், சாதி சான்றிதழ் நகல்கள், தற்போதைய பாஸ்போர்ட் அளவு புகைப்படளுடன் அட்டெஸ்ட் பெறப்பட்டு கீழ்வரும் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 12.03.2015
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Secretary, Visakhapatnam Port Trust, Visakhapatnam - 530035.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.vizagport.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் குரூப் பி, சி பணி

மேகாலயா, ஷில்லாங்கில் செயல்பட்டு வரும் இந்திராகாந்தி வடகிழக்கு மண்டல நல்வாழ்வு மற்றும் மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் காலியாக உள்ள குருப் 'பி' மற்றும் 'சி' பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: செக்யூரிட்டி ஆபீசர்
கலியிடங்கள்: 01
சம்பளம்: மதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,800.
தகுதி: ஏதாவதெரு துறையில் பட்டம் மற்றும் நல்ல உடற்தகுதியும் பெற்றிருக்க வேண்டும். காவல் துறை அல்லது இந்திய ராணுவம் அல்லது ஊர்க்காவல் படையில் சப்-இன்ஸ்பெக்டர் அந்தஸ்தில் பணிபுரிந்திருக்க வேண்டும். ஒட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

பணி: எஸ்டேட் மேலாளர்
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,600.
தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பி.இ., மற்றும் எஸ்டேட்டை நிர்வகிப்பதில் 2 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

பணி: மருத்துவ சமூக பணியாளர்
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200.
தகுதி: சமூகப் பணி, பயன்பாட்டு சமூகவியல் போன்ற துறையில் முதுகலை பட்டமும், சம்பந்தப்பட்ட துறையில் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

பணி: ஆர்டிஸ்ட்
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800.
தகுதி:பைன் ஆர்ட்ஸ், கமர்ஷியல் ஆர்ட்ஸ், மாடலிங் துறைகளின் ஏதாவதொன்றில் டிப்ளமோ அல்லது சான்றிதழ் படிப்பும் 3 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

பணி: ஜூனியர் லேப் டெக்னீசியன்
காலியிடங்கள்: 10
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800.
தகுதி: பிஎம்எல்டி அல்லது வேதியியல் அல்லது விலங்கியல் துறையில் பி.எஸ்சி., மற்றும் மெடிக்கல் லேபரட்டரி டெக்னீசியன் துறையில் ஒரு வருட சான்றிதழ் படிப்பும் பெற்றிருக்க வேண்டும்.

பணி: ஜூனியர் இந்தி மொழி பெயர்ப்பாளர்
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800.
தகுதி: ஆங்கிலம் அல்லது இந்தியில் முதுகலை பட்டம் அல்லது பட்டப்படிப்பில் ஆங்கில அல்லது இந்தி வழியில் படித்திருக்க வேண்டும் அல்லது இந்தி, ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பு பிரிவில் டிப்ளமோ, சான்றிதழ் படிப்பை பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

பணி: போட்டோகிராபர்
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800.
தகுதி: இந்தி மற்றும் ஆங்கில பாடங்களுடன் மெட்ரிகுலேசன் தேர்ச்சியுடன் போட்டோகிராபியில் டிப்ளமோ மற்றும் மருத்துவ போட்டோ இயலில் ஒரு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

பணி: விலங்கு கண்காணிப்பாளர்
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800.
தகுதி: +2 தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட துறையில் 3 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

பணி: ரிஷப்சனிஸ்ட்
காலியிடங்கள்: 05
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400.
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் மற்றும் நல்ல அழகுடன் இருக்க வேண்டும். ஆங்கிலம் மற்றும் இந்தியும் சரளமாக பேசும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

பணி: டேட்டா புராசசிங் அசிஸ்டென்ட் (நிலை - 2)
காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400.
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கம்ப்யூட்டர் அப்ளிகேசன் பிரிவில் டிப்ளமோ அல்லது சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். ஒரு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

பணி: ஜூனியர் ஸ்டெனோகிராபர்
காலியிடங்கள்: 04
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400.
தகுதி: +2 தேர்ச்சியுடன் 10 நிமிடங்கள் சுருக்கெழுத்து தேர்வில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் எழுதும் திறனும். சுருக்கெழுத்து தகவலை ஆங்கிலத்தில் 50 நிமிடங்களிலும், இந்தியில் 65 நிமிடங்களிலும் கணினியில் தட்டச்சு செய்யும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு; 08.03.2015 தேதியின்படி கணக்கிடப்படும். எஸ்சி., எஸ்டியினருக்கு 5 வருடங்களும், ஒபிசியினருக்கு 3 வருடங்களும் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு அரசின் விதிமுறைப்படியும் சலுகை அளிக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.50. இதனை Deputy Director (Admn), NEIGRIHMS என்ற பெயரில் ஷில்லாங்கில் மாற்றத்தக்க வகையில் போஸ்டல் ஆர்டராக எடுக்க வேண்டும். எஸ்சி., எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல்  முகவரி:
The Recruitment Cell,
Establishment Section III,
North Eastern Indira Gandhi Regional Institute of Health and Medical Sciences,
Mawdiangdiang,
SHILLONG PIN: 793018.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 08.03.2015.
மேலும் விண்ணப்பிக்கும் முறை, மாதிரி விண்ணப்பம், தேர்வு செய்யப்படும் முறை: போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.neigrihms.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Tuesday, 17 February 2015

CDAC நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள Project Technician பணி

மும்பையில் செயல்பட்டு வரும் Centre for Development of Advanced Computing (CDAC) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள Project Technician பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்ள்: 03
பணி: Project Technician-I
வயது வரம்பு: 28.02.2015 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி:  Hardware மற்றும் Networking பிரிவில் ஐடிஐ முடித்து 3வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.13,500
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Senior HRD Officer Centre for Development of Advanced Computing,
Gulmohar Cross Road No. 9,
Juhu, Mumbai 400049
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 24.02.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.cdac.in/index.aspx?id=ca_job_mumbai1 என்ற இணையதளத்தை பார்க்கவும்.

TNPSC

தமிழகத்தில் கார்ப்பரேட் கம்பெனிகளும் ஐ.டி. கம்பெனிகளும் ஏராளமாக உள்ளன. அந்தக் கம்பெனிகளில் மாத சம்பளமாக அரை லட்சத்துக்கும் அதிகமாக கொடுக்கிறார்கள். ஆனாலும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கான வரவேற்பு மட்டும் இன்னும் குறையவே இல்லை. காரணம், திடீரென வீட்டுக்கு அனுப்ப மாட்டார்கள். 

வேலைக்கு உத்தரவாதம் உண்டு. நிலையான வருமானம் கிடைக்கும். ஓய்வூதியம், இதர படிகள், கடனுதவிகள் எனக் குவிந்து கிடக்கும் சலுகைகள்தான் அரசு வேலை மீது மக்களுக்கு இன்னும் மோகம் கூடிக் கிடக்க காரணமாக இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் கலந்துகொள்வோர் எண்ணிக்கையே இதற்கு சாட்சி. 

இந்த ஆண்டு தமிழக அரசுப் பணியில் 10 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. தலைவர் சி.பாலசுப்பிரமணியன் அறிவித்துள்ளார். ஓராண்டில் எந்தெந்த பணிகளுக்கு எத்தனை பேர் தேர்வு செய்யப்படுவார்கள், அதற்கான அறிவிப்பு எப்போது வெளியாகும்? எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு எப்போது? தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்? ஆகிய விவரங்கள் அடங்கிய வருடாந்திர தேர்வுக் கால அட்டவணையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. 

அந்த வகையில், 2015-2016ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு கால அட்டவணையை டிஎன்பிஎஸ்சி தலைவர் (பொறுப்பு) சி.பாலசுப்பிரமணியன் வெளியிட்டுள்ளார். அந்தப் பட்டியல் கீழே உள்ளது. இதில் குறிப்பிட்ட சில பணிகளுக்கு மட்டும் காலியிடங்கள் எத்தனை என்பதை இப்போதே அறிவித்துவிட்டார்கள். ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களைக் கொண்ட கிராம நிர்வாக அலுவலர், குரூப் 4 போன்ற தேர்வுகளுக்கான காலியிடங்கள் மட்டும் தேர்வின்போது அறிவிக்கப்படும்.

வஎண்    தேர்வின் பெயர்        அறிவிப்பு        எழுத்து        தேர்வு
                       வெளியாகும் நாள்     தேர்வு                முடிவு     
                     
1    உதவி வேளாண்        ஜனவரி 4வது வாரம்          18.4.2015        ஜூன் முதல் வாரம்
          அதிகாரி (417) 
         
2    வேதியியலர் (3)         பிப்ரவரி முதல் வாரம்         26.4.2015        ஜூன் 3வது வாரம் 

3    இந்து சமய                பிப்ரவரி 2வது வாரம்         26.4.2015             ஜூலை 2வது வாரம்
    அறநிலைய 
    ஆட்சித்துறை உதவி  
         ஆணையர் (4)
                 
4    குரூப் 2 தேர்வு          பிப்ரவரி 3வது வாரம்         10.5.2015        ஜூலை 2வது வாரம் 
        (நேர்காணல் உள்ள            (முதல்நிலைத் தேர்வு)                                     
       பணிகள்) (தோராயமாக904) 
              
5    குரூப்-3 தேர்வு (25)    மார்ச் முதல் வாரம்         17.5.2015        ஜூலை 2வது வாரம் 

6    உதவி மருத்துவ           பிப்ரவரி 2 வது வாரம்      31.5.2015             ஜூலை முதல் வாரம்
        அதிகாரி (சித்தா, 
       ஆயுர்வேதா, யுனானி)(74)      
          
7    ஃபோர்மேன், 
    தொழில்நுட்ப உதவியாளர் (8)     மார்ச் 3வது வாரம்     7.6.2015         ஆகஸ்ட் 2வது வாரம்

8    ஜெயிலர், உதவி ஜெயிலர், 
    துணை ஜெயிலர் (5)    மார்ச் 4வது வாரம்     14.6.2015         ஆகஸ்ட் 3வது வாரம்

9    உதவி புள்ளியியல் ஆய்வாளர்
    (268)         மார்ச் 4வது வாரம்     20.6.2015         ஆகஸ்ட் 4வது வாரம்

10    குரூப்8 தேர்வு நிர்வாக அலுவலர் 
    (கிரேடு-4) (6)         ஏப்ரல் 2வது வாரம்     27.6.2015         ஆகஸ்ட் 4வது வாரம்

11    குரூப்7 பி நிர்வாக அலுவலர் 
    (கிரேடு-3) (10)         ஏப்ரல் 3வது வாரம்     4.7.2015         ஆகஸ்ட் 3வது வாரம்

12    குரூப் 1 தேர்வு (47)    ஏப்ரல் முதல் வாரம்     5.7.2015 (முதல்
                    நிலைத் தேர்வு)         செப்டம்பர் 2வது வாரம்

13    ஆராய்ச்சி உதவியாளர்(4)     ஏப்ரல் 4வது வாரம்     11.7.2015         ஆகஸ்ட் 3வது வாரம்

14    வட்டார சுகாதார 
    புள்ளியியலர் (36)    ஏப்ரல் 4வது வாரம்     12.7.2015        செப்டம்பர் முதல் வாரம்

15    தொழிலாளர் அலுவலர் (3)     மே 3வது வாரம்         2.8.2015        செப்டம்பர் 3வது வாரம்

16    குரூப்2 தேர்வு (நேர்காணல் 
    இல்லாத பணி) (564)    மே 2வது வாரம்     16.8.2015         அக்டோபர் 4வது வாரம்

17    உதவி பரிசோதகர் (2)     மே 4வது வாரம்     30.8.2015         அக்டோபர் 4வது வாரம்

18    விடுதி கண்காணிப்பாளர் - 
    உடற்பயிற்சி அலுவலர் (9)    ஜூன் 4வது வாரம்     6.9.2015         அக்டோபர் 4வது வாரம்

19    கணினி (1)        ஜூன் 2வது வாரம்    13.9.2015        அக்டோபர் 3வது வாரம்

20    ஒருங்கிணைந்த பொறியியல் 
    பணி தேர்வு (13)     ஜூன் 4வது வாரம்     13.9.2015         நவம்பர் முதல் வாரம்

21    உதவிப் பயிற்சி அலுவலர் 
    (ஆங்கில சுருக்கெழுத்து 7)     ஜூன் 3வது வாரம்     20.9.2015         நவம்பர் முதல் வாரம்

22    மீன்வள உதவி ஆய்வாளர்(4)     ஜூலை 2வது வாரம்     20.9.2015         நவம்பர் 2வது வாரம்

23    கிராம நிர்வாக அலுவலர்     ஜூலை முதல் வாரம்     4.10.2015         டிசம்பர் முதல் வாரம்

24    இளநிலை வேதியியலர் (3)     ஜூலை 2வது வாரம்     10.10.2015         நவம்பர் 3வது வாரம்

25    ஃபாரஸ்ட் அப்ரண்டீஸ் (27)     ஜூலை 2வது வாரம்     31.10.2015 முதல்
                    9.11.2015 வரை         டிசம்பர் 3வது வாரம்

26    குரூப் 4 தேர்வு         ஆகஸ்ட் முதல் வாரம்     15.11.2015         ஜனவரி 3வது வாரம்