Tuesday, 17 February 2015

அரசு அச்சகத்தில் காலியாக உள்ள 50 அப்ரன்டிஸ் இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

மேற்குவங்கம் ஹவுரா சந்திரா காசியில் உள்ள அரசு அச்சகத்தில் புக் பைண்டர், ஆப்செட் மிஷின் மைண்டர், பாசா, மெக்கானிக் மிஷின் டூல் பராமரிப்பு, பிளேட் மேக்கர் (லித்தோகிராபி) உள்ளிட்ட பிரிவுகளில் காலியாக உள்ள 50 அப்ரன்டிஸ் இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

அப்ரன்டிஸ் பணி விவரம்:

புக் பைண்டர் - 34 இடங்கள், ஆப்செட் மிஷின் மைண்டர் - 9, பாசா - 1 இடம், மெக்கானிக் மிஷின் டூல் மெயின்டெனன்ஸ் - 2, பிளேட் மேக்கர் - 4 இடங்கள்.
இட ஒதுக்கீட்டு அடிப்படையில் அப்ரன்டிஸ் இடங்கள் பகிர்ந்தளிக்கப்படும். இந்த ஆண்டு ஏப்ரலில் அப்ரன்டிஸ் பயிற்சி தொடங்கும். பயிற்சியின் போது முதலாண்டு ரூ.2,100ம், இரண்டாம் ஆண்டு ரூ.2,400ம், மூன்றாம் ஆண்டு ரூ.2,800ம், நான்காம் ஆண்டு ரூ.3,100ம் உதவித் தொகையாக வழங்கப்படும்.

விண்ணப்பத்தை விரைவுத் தபால் அல்லது பதிவுத் தபால் மூலம் மட்டுமே அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்கும் முறை, மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்குwww.dop.nic.inஎன்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

The Manager, Govt.of India Press,
Santragachi , HOWRAH 711112.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
20.2.2015. 

No comments:

Post a Comment