Tuesday, 17 February 2015

CDAC நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள Project Technician பணி

மும்பையில் செயல்பட்டு வரும் Centre for Development of Advanced Computing (CDAC) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள Project Technician பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்ள்: 03
பணி: Project Technician-I
வயது வரம்பு: 28.02.2015 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி:  Hardware மற்றும் Networking பிரிவில் ஐடிஐ முடித்து 3வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.13,500
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Senior HRD Officer Centre for Development of Advanced Computing,
Gulmohar Cross Road No. 9,
Juhu, Mumbai 400049
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 24.02.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.cdac.in/index.aspx?id=ca_job_mumbai1 என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment