Tuesday, 17 February 2015

NationalInstitute of Virology

மகாராஷ்டிரா மாநிலம், புனேயில் இயங்கி வரும் �NationalInstitute of Virology� என்ற மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் பல்நோக்கு பணியாளர், டெக்னீசியன் உள்ளிட்ட 32 இடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பணிகளுக்கு 10ம் வகுப்பு/ ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள்:


1.Multi tasking Staff (Technical Lab):

10 இடங்கள். (பொது - 5, எஸ்டி - 2, ஒபிசி - 3). இதில் ஓரிடம் மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. சம்பளம்: ரூ.5,200 - 20,200. வயது: 9.2.15 அன்று 25க்குள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் �DMLT� படித்திருப்பதும், டிரைவிங் லைசென்ஸ் பெற்றிருப்பதும் விரும்பத்தக்கது.

2.Multi tasking Staff (Maintenance):

3 இடங்கள். (பொது). இதில் ஓரிடம் மாற்றுத்திறனாளிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. சம்பளம்: ரூ.5,200 - 20,200. வயது: 9.2.15 அன்று 25க்குள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் எலக்ட்ரிக்கல் பாடத்தில் ஐடிஐ.

3.Technical Assistant (Engineering Support):

2 இடங்கள். (பொது - 1, ஒபிசி - 1). சம்பளம்: ரூ.9,300 - 34,800. வயது: 9.2.2015 அன்று 30க்குள். தகுதி: எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பாடத்தில் 3 வருட டிப்ளமோவுடன் 2 வருட பணி அனுபவம்.

4.Technician �C� (Engineering Support):

2 இடங்கள். (பொது - 1, ஒபிசி - 1). சம்பளம்: ரூ.5,200 - 20,200. வயது: 9.2.2015 தேதிப்படி 30க்குள். தகுதி: அறிவியல் பாடப்பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்று எலக்ட்ரிக்கல்/ வயர்மேன் தொழிற்பிரிவில் ஐடிஐ/ டிப்ளமோ மற்றும் 5 வருட பணி அனுபவம்.

5.Technician �B� (Engineering Support):

2 இடங்கள் (பொது - 1, ஒபிசி - 1). சம்பளம்: ரூ.5,200 - 20,200. வயது: 9.2.2015 தேதிப்படி 28க்குள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் எலக்ட்ரிக்கல்/ ரெப்ரிஜிரேட்டர்/ ஏர்கண்டிஷனிங் ஆகிய தொழிற் பிரிவுகளில் ஐடிஐ மற்றும் 8 வருட முன் அனுபவம்.

6.Assistant:

1 இடம் (எஸ்சி). சம்பளம்: ரூ.9,300 - 34,800. வயது: 9.2.2015 தேதிப்படி 28க்குள். தகுதி: பி.காம் மற்றும் டேலியோடு கிளார்க் பணியில் 5 வருட முன்அனுபவம்.

7.Lower Division Clerk: 

10 இடங்கள். (பொது - 6, எஸ்சி - 1, ஒபிசி - 3). சம்பளம்: ரூ.5,200 - 20,200. வயது: 9.2.2015 தேதிப்படி 27க்குள். தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆங்கில டைப்பிங்கில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் அடிக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும் மற்றும் 3 வருடம் கிளார்க் பணி முன் அனுபவம்.

8.Library - Information Assistant:

2 இடங்கள். (பொது). சம்பளம்: ரூ.9,300 - 34,800. வயது: 9.2.2015 30க்குள்.

தகுதி: 

பிஎல்ஐஎஸ்சி பட்டத்துடன் 2 வருட பணி அனுபவம். அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி, எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 வருடங்களும், மாற்றுத் திறனாளிகளுக்கு தலா 10 ஆண்டுகளும் சலுகை தரப்படும். எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்ப கட்டணம்:

ரூ.150. ஸ்டேட் வங்கி செலானை பயன்படுத்தி செலுத்தவும். எஸ்சி.,/ எஸ்டி.,/ மாற்றுத்திறனாளிகள், பெண்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.
www.icmr.nic.in

அல்லது

www.niv.co.in
என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
பிரின்ட் அவுட் அனுப்ப வேண்டிய முகவரி:

The Director,
National Institute of Virology,
20A, Dr. Ambedkar Road,
Post Box No: 11,
PUNE 411 001.


ஆன்லைனில் விண்ணப்பிக்க மற்றும் பிரின்ட் அவுட் அனுப்ப கடைசி நாள்:
23.2.2015.

No comments:

Post a Comment