தமிழகத்தில் கார்ப்பரேட் கம்பெனிகளும் ஐ.டி. கம்பெனிகளும் ஏராளமாக உள்ளன. அந்தக் கம்பெனிகளில் மாத சம்பளமாக அரை லட்சத்துக்கும் அதிகமாக கொடுக்கிறார்கள். ஆனாலும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கான வரவேற்பு மட்டும் இன்னும் குறையவே இல்லை. காரணம், திடீரென வீட்டுக்கு அனுப்ப மாட்டார்கள்.
வேலைக்கு உத்தரவாதம் உண்டு. நிலையான வருமானம் கிடைக்கும். ஓய்வூதியம், இதர படிகள், கடனுதவிகள் எனக் குவிந்து கிடக்கும் சலுகைகள்தான் அரசு வேலை மீது மக்களுக்கு இன்னும் மோகம் கூடிக் கிடக்க காரணமாக இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் கலந்துகொள்வோர் எண்ணிக்கையே இதற்கு சாட்சி.
இந்த ஆண்டு தமிழக அரசுப் பணியில் 10 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. தலைவர் சி.பாலசுப்பிரமணியன் அறிவித்துள்ளார். ஓராண்டில் எந்தெந்த பணிகளுக்கு எத்தனை பேர் தேர்வு செய்யப்படுவார்கள், அதற்கான அறிவிப்பு எப்போது வெளியாகும்? எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு எப்போது? தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்? ஆகிய விவரங்கள் அடங்கிய வருடாந்திர தேர்வுக் கால அட்டவணையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில், 2015-2016ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு கால அட்டவணையை டிஎன்பிஎஸ்சி தலைவர் (பொறுப்பு) சி.பாலசுப்பிரமணியன் வெளியிட்டுள்ளார். அந்தப் பட்டியல் கீழே உள்ளது. இதில் குறிப்பிட்ட சில பணிகளுக்கு மட்டும் காலியிடங்கள் எத்தனை என்பதை இப்போதே அறிவித்துவிட்டார்கள். ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களைக் கொண்ட கிராம நிர்வாக அலுவலர், குரூப் 4 போன்ற தேர்வுகளுக்கான காலியிடங்கள் மட்டும் தேர்வின்போது அறிவிக்கப்படும்.
வஎண் தேர்வின் பெயர் அறிவிப்பு எழுத்து தேர்வு
வெளியாகும் நாள் தேர்வு முடிவு
1 உதவி வேளாண் ஜனவரி 4வது வாரம் 18.4.2015 ஜூன் முதல் வாரம்
அதிகாரி (417)
2 வேதியியலர் (3) பிப்ரவரி முதல் வாரம் 26.4.2015 ஜூன் 3வது வாரம்
3 இந்து சமய பிப்ரவரி 2வது வாரம் 26.4.2015 ஜூலை 2வது வாரம்
அறநிலைய
ஆட்சித்துறை உதவி
ஆணையர் (4)
4 குரூப் 2 தேர்வு பிப்ரவரி 3வது வாரம் 10.5.2015 ஜூலை 2வது வாரம்
(நேர்காணல் உள்ள (முதல்நிலைத் தேர்வு)
பணிகள்) (தோராயமாக904)
5 குரூப்-3 தேர்வு (25) மார்ச் முதல் வாரம் 17.5.2015 ஜூலை 2வது வாரம்
6 உதவி மருத்துவ பிப்ரவரி 2 வது வாரம் 31.5.2015 ஜூலை முதல் வாரம்
அதிகாரி (சித்தா,
ஆயுர்வேதா, யுனானி)(74)
7 ஃபோர்மேன்,
தொழில்நுட்ப உதவியாளர் (8) மார்ச் 3வது வாரம் 7.6.2015 ஆகஸ்ட் 2வது வாரம்
8 ஜெயிலர், உதவி ஜெயிலர்,
துணை ஜெயிலர் (5) மார்ச் 4வது வாரம் 14.6.2015 ஆகஸ்ட் 3வது வாரம்
9 உதவி புள்ளியியல் ஆய்வாளர்
(268) மார்ச் 4வது வாரம் 20.6.2015 ஆகஸ்ட் 4வது வாரம்
10 குரூப்8 தேர்வு நிர்வாக அலுவலர்
(கிரேடு-4) (6) ஏப்ரல் 2வது வாரம் 27.6.2015 ஆகஸ்ட் 4வது வாரம்
11 குரூப்7 பி நிர்வாக அலுவலர்
(கிரேடு-3) (10) ஏப்ரல் 3வது வாரம் 4.7.2015 ஆகஸ்ட் 3வது வாரம்
12 குரூப் 1 தேர்வு (47) ஏப்ரல் முதல் வாரம் 5.7.2015 (முதல்
நிலைத் தேர்வு) செப்டம்பர் 2வது வாரம்
13 ஆராய்ச்சி உதவியாளர்(4) ஏப்ரல் 4வது வாரம் 11.7.2015 ஆகஸ்ட் 3வது வாரம்
14 வட்டார சுகாதார
புள்ளியியலர் (36) ஏப்ரல் 4வது வாரம் 12.7.2015 செப்டம்பர் முதல் வாரம்
15 தொழிலாளர் அலுவலர் (3) மே 3வது வாரம் 2.8.2015 செப்டம்பர் 3வது வாரம்
16 குரூப்2 தேர்வு (நேர்காணல்
இல்லாத பணி) (564) மே 2வது வாரம் 16.8.2015 அக்டோபர் 4வது வாரம்
17 உதவி பரிசோதகர் (2) மே 4வது வாரம் 30.8.2015 அக்டோபர் 4வது வாரம்
18 விடுதி கண்காணிப்பாளர் -
உடற்பயிற்சி அலுவலர் (9) ஜூன் 4வது வாரம் 6.9.2015 அக்டோபர் 4வது வாரம்
19 கணினி (1) ஜூன் 2வது வாரம் 13.9.2015 அக்டோபர் 3வது வாரம்
20 ஒருங்கிணைந்த பொறியியல்
பணி தேர்வு (13) ஜூன் 4வது வாரம் 13.9.2015 நவம்பர் முதல் வாரம்
21 உதவிப் பயிற்சி அலுவலர்
(ஆங்கில சுருக்கெழுத்து 7) ஜூன் 3வது வாரம் 20.9.2015 நவம்பர் முதல் வாரம்
22 மீன்வள உதவி ஆய்வாளர்(4) ஜூலை 2வது வாரம் 20.9.2015 நவம்பர் 2வது வாரம்
23 கிராம நிர்வாக அலுவலர் ஜூலை முதல் வாரம் 4.10.2015 டிசம்பர் முதல் வாரம்
24 இளநிலை வேதியியலர் (3) ஜூலை 2வது வாரம் 10.10.2015 நவம்பர் 3வது வாரம்
25 ஃபாரஸ்ட் அப்ரண்டீஸ் (27) ஜூலை 2வது வாரம் 31.10.2015 முதல்
9.11.2015 வரை டிசம்பர் 3வது வாரம்
26 குரூப் 4 தேர்வு ஆகஸ்ட் முதல் வாரம் 15.11.2015 ஜனவரி 3வது வாரம்

No comments:
Post a Comment