Monday, 16 February 2015

அகில இந்திய ஆயுர்வேத இன்ஸ்டிடியூட்டில் பல்வேறு பணி

புதுதில்லியில் செயல்பட்டு வரும் தன்னாட்சி அமைப்பான அகில இந்திய ஆயுர்வேத இன்ஸ்டிடியூட்டில் All India Institute of Ayurveda (AIIA) குறைந்த கால ஒப்பந்த அடிப்படையில் நேரடி முறையில் நியமனம் செய்யப்பட உள்ள பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: AIIA/Rectt/01/2014
பணி: Professor - 12
வயதுவரம்பு: 55க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.37,400 - 67,000 + தர ஊதியம் ரூ.10,500

பணி: ASSOCIATE PROFESSOR - 14
வயதுவரம்பு: 50க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.37400 - 67000 + தர ஊதியம் ரூ.9000

பணி: ASSISTANT PROFESSOR - 14
வயதுவரம்பு: 45க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15600 - 39100 + தர ஊதியம் ரூ.8000

பணி: DY. MEDICAL SUPERINTENDENT - 01
வயது வரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15600 -39100 + தர ஊதியம் ரூ.6600

பணி: MEDICAL OFFICER (CASUALTY)- 02
வயது வரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.5,400

பணி: MEDICAL OFFICER (BLOOD BANK) - 01
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15600 - 39100 + தர ஊதியம் ரூ.5400

பணி: NURSING SUPERINTENDENT - 01
வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15600 - 39100 + தர ஊதியம் ரூ.5400
இந்தி மொழிப்பெயர்பாளர், கணக்காளர், பண்டக காப்பாளர் போன்ற இன்னும் பிற பணியிடங்கள் விவரங்கள் அறிய இணையதளத்தை பார்க்கவும்.
தகுதி: பத்தாம் வகுப்பு, +2 தேர்ச்சி மற்றும் இளங்கலை, முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
"The Director, All India Institute of Ayurveda (AIIA) Gautampuri, Sarita Vihar, Mathura road, NEW DELHI-110076".
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு , துறைவாரியான தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் வயதுவரம்பு சலுகை, பணிவாரியான தகுதிகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.ccras.nic.in/Advt/recruitment/aiia/details.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment