இந்தியாவின் கிழக்கு கடற்படையின் விசாகப்பட்டினம் பிரிவில் நிரப்பப்பட உள்ள தீயணைப்பு வாகன ஓட்டுநர், சமையல்காரர், பார்பர், தொலைபேசி ஆபரேட்டர், நர்ஸ் - உணவக கண்காணிப்பாளர் ஆகியவை உள்ளிட்ட 219 பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்களின் எண்ணிக்கை மற்றும் சம்பள விவரம்:
1. Cook 14 Pay scale: Pay Band I , Rs.5200 20200 with GP Rs.1900/
2. Civilian Motor Driver 91 Pay scale: Pay Band I, Rs.5200 20200 with GP Rs.1900/
3. Barbar (MTS) 14 Pay scale: Pay BandI, Rs.5200 20200 with GP Rs.1800/
4. Dhobi 14 Pay scale: Pay BandI, Rs.5200 20200 with GP Rs.1800/
5. Bootmaker/ Equipment 14 Pay scale: Pay BandI, Rs.5200 20200 with GP Rs.1900/
6. Tailor 14 Pay scale:Pay Band I, Rs.5200 20200 with GP Rs.1800/
7. Fire Engine Driver 02 Pay scale:Pay BandI, Rs.5200 20200 with GP Rs.1900/
8. Fireman GradeII 53 Pay scale:Pay BandI, Rs.5200 20200 with GP Rs.2,000/
9. Telephone Operator GradeII 01 Pay scale: Pay BandI, Rs.5200 20200 with GP Rs.2,000/
10. Nurse/ Civilian Sister 01 Pay scale: Rs.9,300 34,800 with Grade Pay Rs.4600/
தகுதி:
மேற்கண்ட அனைத்து பணிகளுக்கும் பத்தாம் அல்லது அதற்கு சமமான தகுதி பெற்றிருக்க வேண்டும்.
11. Hostel Superintendent 01 - Pay scale:Pay BandI, Rs.5200 20200 with GP Rs.2800/
தகுதி:
+2 தேர்ச்சி
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத் தேர்வு, திறன் சோதனை மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Flag Officer Commanding in Chief (for CRC),
Headquaters, Eastern Naval Command,
Arjun Block, 2nd Foor, Naval Base,
Visakhaptnam 530014 (Andhra Pradesh)
விண்ணப்பிக்க கடைசி தேதி: 27.02.2015
தொலைவிலிருந்து வரும் விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி தேதி: 06.03.2015
மேலும் விவரங்கள் அறிய http://www.irfc-nausena.nic.in/ccpo_enc/recruitment_2011.pdfஎன்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments:
Post a Comment