Tuesday, 3 March 2015

மின்சாரத் துறை 120 காலியிடங்கள்!

என்.டி.பி.சி எனப்படும் நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட். இது ஒரு பொதுத்துறை நிறுவனம்.

வேலை:

மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ரூ மென்டேஷன் எஞ்சினியரிங் போன்ற துறைகளில் கிராஜுவேட் ட்ரெயினி

காலியிடங்கள்:

120

கல்வித் தகுதி:

எஞ்சினியரிங் மற்றும் டெக்னிக்கல் (ஏ.எம்.ஐ.இ) படிப்பில் 65 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி. இத்துடன் கேட் தேர்ச்சி அவசியம்.

வயது வரம்பு:

27க்குள்

தேர்வு முறை:

கேட் தேர்ச்சி, குரூப் டிஸ்கஷன் மற்றும் நேர்முகத் தேர்வு உண்டு

விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி: 3.3.15

விண்ணப்பிக்கும் முறை மற்றும் தகவல்களுக்கு: www.ntpccareers.net

No comments:

Post a Comment