ராஜஸ்தான் மாநிலம், பானார் அருகே
செயல்பட்டு வரும் ராணுவ பயிற்சி மையத்தில் காலியாக உள்ள 44 குருப் "சி"
பணியிடங்களை நிர்பப பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற இருபாலர்களிடமிருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: மஸ்தூர் (டிரேட்ஸ்மேன் மேட்)
காலியிடங்கள்: 35
சம்பளம்: மதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800.
தகுதி: பத்தாம் அல்லது அதற்கு சமமான தகுதியை பெற்றிருக்க வேண்டும்.
பணி: பயர்மேன்
காலியிடங்கள்: 08
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: பெயின்டர்
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 07.03.2015 தேதியின்படி 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, தொழில்
திறன் தேர்வு, உடற் திறன் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் மூலம்
தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.03.2015.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Commandant, 19 FAD,
PIN: 909719, C/O, 56 APO.
Commandant, 19 FAD,
PIN: 909719, C/O, 56 APO.
மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.indianarmy.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment