இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஏர்ஃபோர்ஸ் ஸ்டேஷன், டெல்லி
வேலை:
லோயர் டிவிஷன் கிளார்க், மெஸ் ஸ்டாஃப் உட்பட நான்கு பிரிவுகளில் குரூப் சி சிவிலியன் வேலைகள்.
காலியிடங்கள்:
மொத்தம் 20. இதில் எல்.டி.சி எனப்படும் லோயர் டிவிஷன் கிளார்க் வேலையில் 1, மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப் 13, சஃபைத்வாலா 4, மற்றும் மெஸ் ஸ்டாஃப் 2. இட ஒதுக்கீடுகள் உண்டு.
கல்வித் தகுதி:
எல்.டி.சி வேலைக்கு +2 படிப்பும் மற்றதற்கு பத்தாவது படிப்பும் போதுமானது.
வயது வரம்பு:
எல்.டி.சி வேலைக்கு 18 - 27. மற்ற வேலைகளுக்கு 18 - 25.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி: 7.3.15
விண்ணப்பிக்கும் முறை மற்றும் தகவல்களுக்கு: www.indianairforce.nic.in
No comments:
Post a Comment