Thursday, 5 March 2015

ஏழாம் வகுப்பு தகுதிக்கு மாவட்ட மற்றும் செசன்ஸ் நீதிமன்றத்தில் பணி

     தெலுங்கானா மாநில ரங்காரெட்டி மாவட்ட மற்றும் செசன்ஸ் நீதிமன்றத்தில் காலியாக உள்ள 83 Office Subordinate பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: District and Sessions Court, Rangareddy Recruitment 2015
பணி: Office Subordinate
காலியிடங்கள்: 83
சம்பளம்: மாதம் ரூ.6700 - 20110 + தர ஊதியம் ரூ.2010
வயதுவரம்பு: 01.07.2014 தேதியின்படி 18 - 34க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏழாம் வகுப்பு பொதுத் தேர்விவ் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Prl. District & Sessions Judge, District Courts Buildings Complex, Ranga Reddy District at L.B.Nagar, Hyderabad – 500074.
விண்ணப்பங்கள், விளம்பரங்கள் மற்றும் சான்றிதழ்கள் போன்ற http://ecourts.gov.in/rangareddy இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 20.03.2015
மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://ecourts.gov.in/sites/default/files/Notification_Office%20Subordinate_1477_RRDC_0.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment