ஆந்திரப் பிரதேச மாநிலம் ஸ்ரீஹரிகோட் டாவிலுள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சித் துறைக்குச் சொந்தமான (இஸ்ரோ) சதீஷ் தவான் ஸ்பேஸ் சென்டர்
வேலை:
டெக்னீஷியன் பி எனும் டெக்னிக்கல் வேலை
காலியிடங்கள்:
மொத்தம் 53. இந்த காலியிடங்கள் கெமிக்கல், டீசல் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், ஃபிட்டர் போன்ற 10 பிரிவுகளாகப் பிரிக்கப் பட்டுள்ளன. சில பிரிவினருக்கு ஒதுக்கீடு.
கல்வித் தகுதி:
பத்தாவது படிப்புடன் ஐ.டி.ஐ போன்ற தொழில்நுட்ப நிலையங்களில் தொடர்புடைய தொழில் படிப்புக்கான தேர்ச்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு:
18 முதல் 35 வரை
தேர்வு முறை:
எழுத்து, ப்ராக்டிக்கல் மற்றும் நேர்முகம்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 6.3.15
விண்ணப்பிக்கும் முறை மற்றும் தகவல்களுக்கு: www.sdsc.shar.gov.in
No comments:
Post a Comment