Tuesday, 3 March 2015

அரசு நிறுவனத்தில் மேனேஜ்மென்ட் வேலை!

அரசு நிறுவனத்தில் மேனேஜ்மென்ட் வேலை!

கருத்துகள்

கன்கார் எனப்படும் கன்டெயினர் கார்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட், டெல்லி. இது இந்திய ரயில்வே துறையின் கீழ் வரும் சரக்குப் போக்குவரத்துப் பிரிவாகும்.

வேலை:

மேனேஜ்மென்ட் ட்ரெயினி மற்றும் ஏ.சி.எஸ் எனப்படும் அசிஸ்டென்ட் கம்பெனி செக்ரட்டரி

காலியிடங்கள்:

மொத்தம் 26. இதில் மேனேஜ்மென்ட் பிரிவில் மட்டுமே 25 காலியிடங்கள். ஏ.சி.எஸ் பிரிவில் 1 காலியிடம். இந்த காலியிடங்களில் சில பிரிவினருக்கு ஒதுக்கீடு உண்டு

கல்வித் தகுதி:

மேனேஜ்மென்ட் பிரிவுக்கு துறைகளுக்கு ஏற்ப டிகிரியுடன் கூடிய எம்.பி.ஏ அல்லது பி.இ மற்றும் பி.டெக் படிப்பு அவசியம். ஏ.சி.எஸ் வேலைக்கு பி.காம் டிகிரியுடன் சி.ஏ அல்லது ஐ.சி.டபிள்யூ அவசியம்.

வயது வரம்பு:

மேனேஜ்மென்ட் பிரிவுகளுக்கு 28, செக்ரட்டரி வேலைக்கு 30.

தேர்வு முறை:

எழுத்து மற்றும் நேர்முகம்

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 8.3.15

விண்ணப்பிக்கும் முறை மற்றும் தகவல்களுக்கு: www.concorindia.co.in

No comments:

Post a Comment