நிறுவனம்:
உத்தரப் பிரதேசத்திலுள்ள ராணுவத்துக்குத் தேவையான உடைகளைத் தயாரிக்கும் ராணுவத் தளவாட தொழிற்சாலை
வேலை:
டெய்லர் உட்பட உடை தயாரிப்பில் தொடர்புடைய பல்வேறு வேலைகள்
காலியிடங்கள்:
மொத்தம் 210. இதில் டெய்லர் வேலைக்கு மட்டுமே 128 காலியிடங்கள்.
கல்வித் தகுதி:
பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் என்.சி.வி.டி பயிற்சி சான்றிதழ் படிப்பு
வயது வரம்பு:
பொதுவாக 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். சில வேலைகளுக்கு வயது வரம்பில் வித்தியாசம் உண்டு. சில பிரிவினருக்கு வயது தளர்ச்சியும் உண்டு.
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 7.3.15
விண்ணப்பிக்கும் முறை மற்றும் தகவல்களுக்கு: www.ocfs.gov.in
No comments:
Post a Comment