Tuesday, 3 March 2015

NMDC


Image result for .nmdc.
நமது நாட்டின் கனிம வளங்களை மேம்படுத்தும் நோக்கத்தில் நிறுவப்பட்டதுதான் நேஷனல் மினரல் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனமாகும். இங்கு பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 311 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிட விபரங்கள்: ஜூனியர் ஆபிசர் பிரிவில் மெக்கானிகலில் 12, எலக்ட்ரிகலில் 3, சிவில், ஜியாலஜி ஆகிய பிரிவுகளில் தலா 2, ஹார்டிகல்சரில் 1 இடமும், எச்.இ.எம்., ஆபரேட்டர் கிரேடு 1ல் 20ம், எச்.இ.எம்., கிரேடு 1 மெக்கானிக்கில் 5ம், மெக்கானிக் கம் ஆபரேட்டரில் 30ம், எலக்ட்ரீசியனில் 14ம், எலக்ட்ரானிக்ஸ் டெக்னீசியனில் 1ம், குவாலிடி கன்ட்ரோல் அசிஸ்டெண்டில் 6ம், ஜூனியர் அஸிஸ்டெண்ட் கிரேடு 3ல் 35ம், அசிஸ்டெண்ட் லேப் டெக்னீசியனில் 3ம், மெக்கானிக்கல் மெயிண்டனன்ஸ் அசிஸ்டெண்டில் 125ம், எலக்ட்ரிகல் மெயிண்டனன்ஸ் அஸிஸ்டெண்டில் 23ம், பீல்டு அசிஸ்டெண்ட் டிரெய்னியில் 24ம், வார்டு அட்டெண்டண்டில் 5ம் காலியிடங்கள் உள்ளன.
வயது: விண்ணப்பதாரர்கள் 35 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: விண்ணப்பிக்கும் பிரிவுக்கு ஏற்றபடி கல்வித் தகுதி மாறுபடுகிறது. எனவே முழுமையான விபரம் அறிய இணையதளத்தைப் பார்க்கவும்.
தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு, பிசிக்கல் எபிலிடி டெஸ்ட் மற்றும் நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை: பரிந்துரைக்கப்பட்ட படிவ மாதிரியிலான விண்ணப்பத்தை முழுமையாக நிரப்பி, உரிய இணைப்புகளைச் சேர்த்து பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
Assistant General Manager(Per),
NMDC Limited,
Donimalai Iron Ore Mine,
Donimalai Township-583118,
Sandur (Tq), Ballari (Dist), Karnataka
விண்ணப்பிக்க இறுதி நாள்: 10.03.2015
இணையதள முகவரி: www.nmdc.co.in

No comments:

Post a Comment