Tuesday, 3 March 2015

பத்தாவது படித்தவர்களுக்கு அரசு வேலை

Image result for davp


ஃபீல்ட் அம்யூனிஷன் டெப்போ, ஜோத்பூர். இது இந்திய ராணுவத்துக்கு சொந்தமான துப்பாக்கி மருந்துகளை செய்யும் தொழிற்சாலை

வேலை:

மஸ்தூர், ஃபயர்மேன் மற்றும் பெயின்டர்

காலியிடங்கள்:

முதல் வேலையில் 35, இரண்டாம் வேலையில் 8, மூன்றாம் வேலையில் 1 காலியிடம் உள்ளது. சில பிரிவினருக்கு ஒதுக்கீடு உண்டு

கல்வித் தகுதி:


பத்தாம் படிப்பு

வயது வரம்பு:


18 முதல் 35 வரை

தேர்வு முறை:

எழுத்து, உடல் தேர்வு மற்றும் நேர்முகம்

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 7.3.15

விண்ணப்பிக்கும் முறை மற்றும் தகவல்களுக்கு: www.davp.nic.in

No comments:

Post a Comment