Tuesday, 3 March 2015

பெங்களூரு எலக்ட்ரிசிடி சப்ளை கம்பெனி லிமிடெட் நிறுவனம்-ஸிஸ்டென்ட் லைன்மேன்


பெங்களூரு எலக்ட்ரிசிடி சப்ளை கம்பெனி லிமிடெட் நிறுவனம் பெஸ்காம் என்ற பெயரால் பெரிதும் அறியப்படுகிறது. மின்பகிர்மானத்துறை சார்ந்த இந்த நிறுவனத்தில் அஸிஸ்டென்ட் லைன்மேன் பிரிவில் காலியாக உள்ள 628 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வயது: 18 முதல் 35 வயது வரை
கல்வித் தகுதி: ஐ.டி.ஐ., வழியாக 18 முதல் 24 மாதங்களுக்குள் படிக்கக் கூடிய எலக்ட்ரீசியன்/எலக்ட்ரானிக்ஸ்/எலக்ட்ரோ மெக்கானிக் படிப்பை கர்நாடக அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனம் மூலமாக முடித்திருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை: ஆன்-லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க இறுதி நாள்: 13.03.2015.
இணையதள முகவரி: http://www.bescom.org

No comments:

Post a Comment