பொதுத்துறை நிறுவனங்களில் பிரதான நிறுவனமான இந்திய அணுசக்தித் துறையின் கீழ் இயங்கும் இந்திய அணுசக்தி கழகம், அணு தொழில்நுட்பத்தின் பல்வேறு இயக்கங்களை ஒரே குடையின் கீழ் கையாளுகிறது.
அதாவது அணுமின்நிலையம் அமைக்க இடம் தெரிவு செய்வது, அதன் வடிவமைப்பு, கட்டுமானம், நிறுவுதல், இயக்கம், பராமரிப்பு, புதுப்பித்தல், நவீனப்படுத்துவது, அணுமின் நிலையத்தை தரம் உயர்த்துவது, அணுமின் நிலையத்தின் ஆண்டுகளை அதிகரிப்பது, கழிவு மேலாண்மை, காலாவதியான அணு உலைகளை அழிப்பது ஆகிய பணிகளை ஒரே கூரையின் கீழ் செயல்படுத்துகிறது.
இவ்வாறு இந்திய அணுசக்தி கழகத்தின் கீழ் இயங்கும் சென்னை கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் முன்னணி தீயணைப்பு வீரர், பம்ப் ஆபரேட்டர் மற்றும் தீயணைப்பு வீரர் ஆகிய பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
பணியிடங்கள் விவரம்:
1. முன்னணி தீயணைப்பு வீரர்:
1 இடம் (பொது).
சம்பளம்:
ரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,400.
தகுதி:
எஸ்எஸ்எல்சி மற்றும் தீயணைப்பு பயிற்சி மையத்தில் சான்றிதழ் படிப்பு படித்திருப்பதோடு கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். சிறந்த தீயணைப்பு நிறுவனத்தில் 8 ஆண்டுகள் அல்லது 7 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
2. டிரைவர் மற்றும் பம்ப் ஆபரேட்டர் மற்றும் தீயணைப்பு வீரர்:
(பொது - 5, ஒபிசி - 2).
சம்பளம்:
ரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,000.
தகுதி:
எஸ்எஸ்எல்சியுடன் தீயணைப்பு பயிற்சி மையத்தில் சான்றிதழ் படிப்பு படித்திருப்பதோடு தீயணைப்பு உபகரணங்கள் இயக்குவது பற்றி நன்கு தெரிந்து வைத்திருக்க வேண்டும் மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் 3 ஆண்டுகள் முன் அனுபவம்.
வயது:
1.1.2015 தேதிப்படி 32க்குள். ஒபிசியினருக்கு 3 ஆண்டுகள் தளர்வு அளிக்கப்படும்.
உடல் தகுதி:
குறைந்தபட்ச உயரம்: 165 செ.மீ., எடை: 50 கிலோ. மார்பளவு: (சாதாரண நிலையில்): 81 செ.மீ., (விரிவடைந்த நிலையில்): 86 செ.மீ., பார்வை திறன்: 6/6.
எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
மாதிரி விண்ணப்பத்தை www.npcil.nic.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து விவரங்களை பூர்த்தி செய்து அனுப்பவும்.
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:
The Manager (HR),
HRM Section,
Nuclear Power Corporation of India Limited,
Madras Atomic Power Station,
Kalpakkam 603 102.
Kancheepuram District.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.3.2015.

No comments:
Post a Comment