மத்திய அரசுத் துறைகளுக்கான பணியிடங்களை நிரப்பும் யு.பி.எஸ்.சியின் அறிவிப்பு
வேலை:
ஸ்டோர் ஆபீஸர், அசிஸ்டென்ட் பப்ளிக் ப்ராசிக்யூட்டர் மற்றும் அசிஸ்டென்ட் சர்வே ஆபீஸர்
காலியிடங்கள்:
மொத்தம் 46. இதில் முதல் பிரிவு வேலை இந்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் டி.ஆர்.டி.ஓ துறையின் கீழ் வரும். இதில் 20, இரண்டாம் பிரிவு வேலை சி.பி.ஐ பிரிவில் வருவது. இதில் 22. இறுதியாக சர்வே ஆபீஸர் வேலை அரசு ஜியாலஜிகல் சர்வே துறையின் கீழ் வருவது. இதில் 4 இடங்கள். எல்லா வேலைகளிலும் சில பிரிவினருக்கு ஒதுக்கீடு உண்டு
கல்வித் தகுதி:
முதல் பிரிவுக்கு ஏதாவது ஒரு டிகிரியும் அனுபவமும், இரண்டாம் பிரிவுக்கு சட்டத் துறையில் டிகிரி ப்ளஸ் அனுபவமும், மூன்றாம் பிரிவுக்கு எஞ்சினியரிங் டிகிரியுடன் அனுபவமும் அவசியம்.
வயது வரம்பு:
அதிகபட்சம் 30.
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 5.3.15.
விண்ணப்பிக்கும் முறை தகவல்களுக்கு: www.upsconline.nic.in
No comments:
Post a Comment