தென்னிந்திய மாநிலங்களின் முக்கிய நகரங்களில் செயல்பட்டு வரும் ரெப்கோ வங்கியின் சென்னை கிளையில் காலியாக உள்ள சிறப்பு அதிகாரி பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Officer on Special Duty
தகுதி: Vigilance, Inspection துறைகளில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 31.01.2015 தேதியின்படி 62க்குள் இருக்க வேண்டும்.
ஒப்பந்த பணிக்காலம்: ஒரு வருடம் (நீட்டிக்கப்பட வாய்ப்புகள் உண்டு)
சம்பளம்: மாதம் 22,000 + பயணச்சலுகை
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: General Manager (HR), Repco Home Finance Limited, 3rd Floor, Alexander square, New No.2/ Old No.34 & 34, Sardar Patel Road, Guindy Chennai - 600032
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப ங்கள் சென்று சேர கடைசி தேதி: 10.03.2015
மேலும் விண்ணப்பிக்கும் முறை, சலுகைகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.repcohome.com/OSDRecruitment21Feb2015.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment