சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
வேலை:
சீனியர் மேனேஜர் (கிரெடிட் - எம்.எம்.ஜி)
காலியிடங்கள்:
மொத்தம் 100. (இதில் 51 இடங்கள் பொதுப்பிரிவினருக்கும், ஓ.பி.சி பிரிவினருக்கு 21 இடங்களும், எஸ்.சி பிரிவினருக்கு 15 இடங்களும், எஸ்.டி பிரிவினருக்கு 7 இடங்களும் ஒதுக்கப் பட்டுள்ளன)
கல்வித் தகுதி:
எம்.பி.ஏ நிர்வாகவியலில் முதுகலை மற்றும் பைனான்ஸில் டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதோடு மேலும் கூடுதல் படிப்புகளும் அனுபவமும் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு:
26 முதல் 35க்குள். (சில பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது தளர்ச்சி உண்டு)
தேர்வு முறை:
நேர்முகம்
விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி: 6.3.15
விண்ணப்பிக்கும் முறை மற்றும் தகவல்களுக்கு: www.iob.in

No comments:
Post a Comment